லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி கார்த்தி...!!

நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ.

நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர்.

unknown node

இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node