சென்னை : கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் காட்சிகள் இருக்கிறது என்பது படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும்போதே நமக்குத் தெரிந்தது. அதிலும் விடை தெரியாத ஒரு குழப்பமாக இருப்பது என்னவென்றால், படத்தில் கார்த்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தான். ஏனென்றால், ஏற்கனவே, படத்தின் முதல் டிரைலர் வெளியான சமயத்திலே ஒரு சிறிய காட்சி ஒன்று வந்தபோது அதில் முகத்தை மறைத்துக் […]
சென்னை : சினிமாவை பொறுத்த அளவில் சில படங்கள் உணர்வுகளை அப்படியே எடுத்துக்காட்டும் வகையில் இருக்கும். அந்த படங்கள் திரையரங்குகளில் வெளியான சமயத்தில் ஓடிடியில் வெளியான பிறகு, இந்த படத்தைத் தவறவிட்டுவிட்டோமே என்று யோசிக்க வைத்துவிடும். அப்படி தான் மாமன் -மச்சான் உறவை அப்படியே அழகாக நம்மளுக்கு எடுத்துக்காட்டிய கார்த்தி நடிப்பில் வெளியான “மெய்யழகன்” படம் கூட ஓடிடியில் வெளியாக இருக்கிறது. வெளியான பிறகு கண்டிப்பாகப் படம் பார்த்துவிட்டு பலரும் ” இந்த படத்தை ஏன் கொண்டாடவில்லை? […]
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. மெய்யழகன் ஆக்ஷன் காட்சி மற்றும் நடனக் காட்சிகள் இல்லாத ஒரு ஃபீல் குட் படமாக கோலிவுட் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. மேலும் படத்தில், நடிகை ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்தார், அதே சமயம் ராஜ்கிரண் மற்றும் தேவதராஷினி ஆகியோர் படத்திற்கு வலு சேர்க்க முக்கிய வேடங்களில் […]
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த “மெய்யழகன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இன்று (செப்டம்பர் 27) வெளியாகி திரையரங்குகளில் பாஸிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கிய இந்த திரைப்படம் அதன் கதை மற்றும் நடிகர்கள் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. படத்தில் ராஜ் கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மெய்யழகன் திரைக்கதை கிராமத்தில் வாழ்ந்த உடன்பிறந்த சொந்தங்களால் சொத்து […]
சென்னை : கார்த்தி கிராமத்துச் சாயலில் இருக்கும் படங்களில் கை வைத்தாலே அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் வந்துவிடும். ஏனென்றால், அவர் இதுவரை நடித்த பருத்தி வீரன், கொம்பன், விருமன் ஆகிய படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வரிசையில், அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் படமும் இணைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்குப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக […]
ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள். அதில் ‘சிறுத்தை’ படத்தில் தமன்னாவிடம் ‘ஒரு லட்டு வேணுமா, ரெண்டு லட்டு வேணுமா’ என கார்த்தி கேட் கும் வசனத்தையும் மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் நிகழ்ச்சி […]
சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதனையடுத்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது. இந்த விவகாரம் பெரிதாகச் சர்ச்சையாக வெடித்த நிலையில், சினிமா பிரபலங்கள் சிலர் நகைச்சுவையாகப் பேசுவது போல் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக, மெய்யழகன் படத்தின் […]
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘சத்யம் சுந்தரம்’ எனும் பெயரில் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் ரிலீசாக உள்ளதால், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்வில் நடிகர் கார்த்தி , இயக்குனர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தொகுப்பாளர், […]
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்பொழுது படத்திற்கு தணிக்கை குழு ‘யு’சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் உள்ளது. அப்படியேனால், படம் போர் அடிக்காமல் போக வேண்டுமே. ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு பீல் குட் நிறைந்த […]
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள “மெய்யழகன்” படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். வருகின்ற செப்டம்பர் 27 அன்று வெளிவரவிருக்கும் நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில், மாப்ள – மச்சான் கார்த்திக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே மிக நெருக்கமான பிணைப்பை டிரெய்லர் காட்டுகிறது. இரண்டு தூரத்து உறவினர்கள் திடீரென மீட் செய்யும்பொழுது, அந்த இரண்டு பேரும் பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு இன்னும் அதிகமாக […]
சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் பார்ப்பதற்கே ஒரு பீல் குட் படம் போல் தெரிகிறது. கிராமத்து பாணியில் அமைந்திருக்கும் இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் உறவினராக நடித்துள்ளனர். அரவிந்த் சாமியை “அத்தான் அத்தான்” என்று கார்த்தி அழைக்கிறார். அதில், அரவிந்த் சாமி வெளிவூர் சென்று சிட்டி காரனாக நடிக்க, கார்த்தி […]
கோவை : கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 96 எனும் காவிய படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் மெய்யழகன் படத்தில் இணைந்துள்ளனர். படம் கிராமத்து கதைக்களத்தை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக்கு கிராமத்து படங்கள் என்றாலே தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கும். அதற்க்கு முக்கியமான காரணமே இதற்கு முன் அவர் நடித்த கிராமத்து படங்களின் […]
சென்னை : சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படியான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் குறித்த அசத்தலான அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் வாரிவழங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், படத்தின் டிரைலரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் சூர்யா பேசும் வசனங்கள் என அணைத்தும் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. […]
கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் […]
கேரளா : கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகர்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நாடடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். மேலும், […]
கங்குவா : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் மிகவும் நீளமான ஒரு கதையம்சம் கொண்ட படம் என்பதால் படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம், […]
சிவக்குமார் : அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்தினர் சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மற்றும் கார்த்தி ‘உழவன் அறக்கட்டளையைத் தொடங்குவதற்கு இது […]
சென்னை : சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிழந்தார் என கூறப்படுகிறது. 20அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் […]
மெய்யழகன் : இளைஞர்கள் மனதை பெரிதும் கவர்ந்து ’96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. 96 படம் எப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரது மனதை கவர்ந்ததோ, அதே போல் மெய்யழகன் திரைப்படமும் சம்பவம் செய்ய போகிறது. A breezy journey filled with celebratory moments await 🎇 Can’t wait for […]
சென்னை : இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சர்தார்’. வாட்டர் மாஃபியாக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில், இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் […]