Tag: #SAvAUS

திக்திக் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி…! வெளியேறிய தென்னாப்பிரிக்கா…!

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்  தென்னாப்பிரிக்கா அணியும்,  ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்து அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினார். இதில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்படி குயின்டன் டி காக்  3 ரன்னிலும், டெம்பா பவுமா ரன்கள் ஏதும் எடுக்காமலும் […]

#SAvAUS 8 Min Read

டேவிட் மில்லர் அசத்தல் சதம்.! ஆஸ்திரேலியா அணிக்கு 213 ரன்கள் இலக்கு.!

SAvsAUS: ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாயை எதிர் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். குயின்டன் மட்டுமே 3 ரன்கள் […]

#CWC23 6 Min Read
SAvsAUS 1st

SAvsAUS: போட்டியின் நடுவே குறுக்கிட்ட மழை.! ஆட்டம் பாதியில் நிறுத்தம்.!

SAvsAUS: இன்று ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் நோக்கில் பலப்பரீச்சை செய்து வருகின்றன. அதன்படி, இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் […]

#CWC23 4 Min Read
semifinal2

#SAvsAUS | 2nd Semi-Final : தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 212 ரன்கள்..!

SAvsAUS: டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மோதும், ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்புத் தொடரில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 லீக் போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. தற்போது, இரண்டாவது […]

#CWC23 4 Min Read
SAvsAUS

#SAvsAUS: டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா.! பந்துவீச தயாராகும் ஆஸ்திரேலியா.!

SAvsAUS: நடப்பாண்டுக்காண ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது இன்று நடைபெறுகிறது. இதில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் 7 லீக் போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. நடப்புத் தொடர் முழுவதிலும் தென்னாப்பிரிக்கா 300 […]

#CWC23 6 Min Read
SAvsAUS

இந்தியாவுடன் மோதப்போவது யார்.? ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.!

நடப்பாண்டுக்காண ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் அரையிறுதி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது, நேற்று (15.11.2023) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணி, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது இன்று நடைபெற உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த இரண்டாவது […]

#CWC23 7 Min Read
RSA vs AUS