Tag: samayapuram

ஆடி மாத முதல் நாளில் கோர விபத்து : சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி !

தஞ்சாவூர் : புதுக்கோட்டையில் உள்ள கந்தர்வ கோட்டை கண்ணுகுடிபட்டியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது வளம்பக்குடி பகுதியில் அமைந்திருக்கும் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகிருக்கிறது. இந்த கோர விபத்தில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 […]

Horrible Accident 4 Min Read
Thanjavur Horrible Accident

#Breaking:திமுக வட்ட செயலாளர் கொலை – இருவர் கைது!

திருச்சி:சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சமயபுரத்தில் இருவர் கைது. சென்னை மடிப்பாக்கம் 188 வது வட்ட திமுக செயலாளரான செல்வம் கடந்த பிப்.1 ஆம் தேதி இரவு 8 மணியளவில் மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது,இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென செல்வத்தை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். மேலும்,இதனை தடுக்க முயன்ற செல்வத்தின் நண்பருக்கும் வெட்டுக்காயம் […]

#Murder 5 Min Read
Default Image

“3 கோயில்களில் 3 வேளை அன்னதானம்” வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தற்போது காணொலி காட்சி மூலம் ,சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி,இக்கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும்.குறிப்பாக,ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் […]

- 3 Min Read
Default Image

சமயபுரம் மாரியம்மன்..!!தங்க கமல வாகனத்தில்வீதிஉலா..!!

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது. தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் […]

mariamman 3 Min Read
Default Image

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்.! இன்று சித்திரைத் தேர் திருவிழா கோலாகலம்..!!

திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பால்குடம், காவடி, அக்னி சட்டி, குழந்தைகளுக்கான கரும்பு தொட்டில், முளைப்பாரி, கரகம், பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரோட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பக்தர்கள் மீது […]

mariamman 2 Min Read
Default Image

சமயபுரம் அருகே விபத்து : 13 பேர் காயம்

திருச்சி, சமயபுரம் அருகே கூத்தூரில் வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 13பேர் காயமடைந்தனர். இவர்கள் பழனி கோயிலுக்கு வேனில் சென்றவர்கள். கோயிலுக்கு சென்று விட்டு சேத்தியாதோப்புக்கு திரும்பும்போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ள்ளது.

#Accident 1 Min Read
Default Image