மும்பை : மெலிந்த தோற்றத்தில் நடிகை சமந்தா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். நடிகை சமந்தா இன்று காலை சந்தோஷமான செய்தியை அறிவிக்கப்போகிறேன் என அறிவித்து இருந்தார். அந்த சந்தோஷமான செய்தி என்னவென்றால், சமந்தா World Pickleball League 2024 தொடரில் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சென்னை அணியின் உரிமையாளராக பொறுப்பேற்றது பற்றி சமந்தா பேசுகையில் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே PickleBall […]
சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். சமந்தா தனது சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடின் உரையாடலின் போது, படப்பிடிப்பில் அவர் எதிர்கொண்ட கடினமான சவால்கள் குறித்து வெளிப்படுத்தினார். அவரது இணை தொகுப்பாளரும் ஆரோக்கிய பயிற்சியாளருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. […]
Samantha ஒரு காலத்தில் சமந்தாவுக்கு குவிந்து வந்த படங்களின் வாய்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். பிறகு அவருடைய சினிமா வாழ்கை சற்று சறுக்கியது என்றே கூறலாம். ஏனென்றால், சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் நோயில் இருந்து குணமாகவேண்டும் என்பதால் படங்களில் நடிக்காமலும், கமிட் ஆகி இருந்த படங்களிலும் இருந்து விலகினார். READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்! சினிமா துறையை பொறுத்தவரை […]
நடிகை சமந்தா, மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகவும் பிடித்தவர், மம்முட்டி” என்று குறிப்பிட்டுள்ளார். READ MORE – என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.! மம்முட்டியின் ரசிகை என்று சமந்தா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மம்முட்டியின் காதல் தி கோர் படத்திற்கு அவர் அதிக பாராட்டுகளை வழங்கியதுடன் ‘மம்முட்டி […]
நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், பிகினி அணிந்திருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். கடந்த ஆண்டு நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது உடலின் தசைகளை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், சமந்தா தனது உடல்நிலையில் கவனம் செலுத்த உள்ளதால், ஒரு வருடத்திற்கு தனது சினிமா சார்ந்த திட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். READ MORE – ப்பா […]
நடிகை சாய் பல்லவி சிறந்த நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே அவர் நடன கலைஞராக தான் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய சமயத்தில் அந்த […]
நடிகை சமந்தா தற்போது ஆரம்ப காலகட்டத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதைப்போல சமீபத்தில் கூட உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற கிளாமரான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். சமந்தா செரம்பனில் எம்எஸ் கோல்ட் 3வது கிளை திறப்பு விழாவிற்காக இன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். […]
முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, தான் மீண்டும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், “நீங்கள் […]
நடிகை சமந்தா தற்போது பெரிய அளவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், சமந்தா சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா “என்னுடைய விருப்பம் மற்றும் என்னுடைய வெறுப்புகளை அறியாமல் இருப்பது என்னை பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த […]
நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடிக்க வருவதற்கு முன்பு செய்த வேலைகளை பற்றி வேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சமந்தா ” நான் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இல்லை நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டேன். […]
நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். சல்மான் கான் டைகர் […]
நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இந்த நிலையில், நடிகை சமந்தா ‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து […]
நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். தற்போது இந்த […]
நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியீட்டு கடினமான காலத்தை கடந்து வந்ததாக உருக்கத்துடன் பதிவிட்டுருந்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் நடித்த “யஷோதா” திரைப்படத்தின் […]
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படம் […]
நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போல ஒரு புகைப்படம் ஒன்றை வெளியீட்டு தான் (Myositis) என படும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைவேன் என்றும் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இவரது நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய தெலுங்கு பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா தனது உடல் நிலை குறித்து கண்ணீருடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
நடிகை சமந்தா எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால், கடந்த சில வாரங்களாக அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும், வெளியிடாமலே இருந்தார். இதனால் அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வருகிறார் எனவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை […]
நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் சில புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் கிட்டத்தட்ட சில நாட்களாகவே அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும் வெளியிடாமலே இருக்கிறார். இதனால் சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தான் அவர் சமீப காலமாக வெளியே வரவில்லை எனவும் ஸ்கின் அலர்ஜியை சரி செய்ய அவர் சிகிச்சைகாக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் வதந்தி தகவல்கள் பரவியது. இதையும் படியுங்களேன்- இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா […]
தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தற்போது சமந்தா கலக்கி கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். இவர் தற்போது, விஜய் தேவரா கொண்டாவிற்கு ஜோடியாக “குஷி ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதற்கிடையில், நடிகை சமந்தா சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்லவுள்ளாராம். ஏனென்றால், சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சருமநோய் பிரச்னை காரணமாக அவர் […]
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான 4-ஆம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கூட நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் லோகேஷ் தான் தளபதி […]