கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ஒரு ரசிகர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து, ரியான் பராக்கின் கால்களைத் தொட்டு அவரை கட்டிப்பிடித்தார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. போட்டியில் 152 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்த இரண்டாவது இன்னிங்ஸின் 12வது ஓவரில் நிகழ்ந்தது. ரியான் […]
கவுகாத்தி : ஐபிஎல் 2025 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அடித்த 151 ரன்களை 17.3 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே விட்டுக்கொடுத்து 153 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி விளையாடி கொண்டிருக்கும் போது, அந்த அணி கேப்டன் ரியான் பராக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். […]
IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் மோத இருந்தது. இந்த போட்டி டாஸ் தூங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மழை நின்ற பின் டாஸ் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் மழைத்தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு […]
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி போட்டியான 70-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு கௌவ்காட்டியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப்பில் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரு அணிகளிளும் வலுவான வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி பந்துவீச்சாளர் சாஹல், 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியதால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 30-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணி, […]
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய பொறியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி […]
ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு […]
ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர். […]
கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர். இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 11 […]
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. கொல்கத்தா அணி: நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் ), சுனில் நரைன், ரஸ்ஸல், பாட் […]