IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..!

IPL 2024 : இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச்-22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு போட்டி நடைபெற்று முடியும் போதும் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு வீரருக்கு ஆட்ட நாயகன் விருதை அழிப்பது வழக்கமாகும். Read More : – IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..? கடந்த 2008 முதல் தற்போது வரை நடைபெற்று வரும் … Read more

சச்சின், ரோஹித் பிறகு உலகக்கோப்பையில் சாதனை படைத்த டேவிட் வார்னர்..!

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் … Read more

சர்வதேச தரவரிசைப் பட்டியலில் கோலி 2-வது , ரோஹித் 3-வது.!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் சர்வதேச தரவரிசைப் பட்டியலில்   விராட்கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்  873 புள்ளிகளிடன் 1-வது … Read more

#Cricket Breaking: 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவு: 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்த இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம்டெஸ்ட் போட்டியில் இரண்டாம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் … Read more

சித்து தவறானவள் என்று சொல்லி மகனை காப்பாற்ற நினைக்காதீர்கள் – ஹேமந்த்தின் தந்தை!

சித்ராவை தவறான பெண்ணாக காண்பித்து உங்கள் மகனை காப்பாற்ற முயற்சிக்காதீர்கள் என ஹேமந்த்தின் தந்தையிடம் அவரது நண்பர் ரோஹித் தைரியமாக பேசியுள்ளார்.  பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாகிய விஜே சித்ரா அவர்கள் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்த ஹேமந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தவறான வார்த்தைகள் அவர் உபயோகப்படுத்தியது தான் சித்ராவின் இறப்புக்கு காரணம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டு தான் … Read more

ஹிட் மேனுக்காக விக்கெட்டை தியாகம் செய்த சூர்யகுமார் யாதவ்..!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை அணியும் டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 156 ரன்கள் எடுத்தன. இதைத்தொடர்ந்து இறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இப்போட்டிகளில், மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுக்கும், குயின்டன் டி காக் தொடக்க வீரர்களாக இறங்கினர்.  ஆட்டம் தொடக்கத்திலே குயின்டன் டி காக் 20 ரன்னில் … Read more

வங்கதேசத்தில் மட்டுமே இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லை என ரோடித் சர்மா கருத்து…

வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்திய கிரிகெட் நட்சத்திரம் ரோகித் சர்மா கருத்து. இந்திய கிரிக்கெட்அணி வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம்  உள்ளது. உலகளவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு  ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது, வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமையாகும்.   இந்நிலையில், வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மா உரையாடினார். அப்போது அவர், இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க கிரிக்கெட்  ரசிகர்கள் இருக்கிறார்கள். … Read more

தரவரிசையை வெளியிட்ட ஐசிசி ..! வலுவான இடத்தில் விராட்,ரோகித்,பும்ரா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங்,பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் பட்டியல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங்,பந்துவீச்சு மற்றும் … Read more

கங்குலி மற்றும் சச்சினை ஓரங்கட்டி புதிய சாதனை படைத்த ஹிட்மேன்.!

இந்திய அணியின்தொடக்க  வீரர் நேற்றைய போட்டியில்  ஹிட்மேன் 4 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய புதிய மைல்கல் சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹிட்மேன் பிடித்துள்ளார். இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. நேற்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. … Read more

ஹிட் மேன் சாதனையை முறியடித்த கிங் கோலி.!

இந்திய அணி நெற்றியை போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில்  கைப்பற்றியது.  2019-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்  பட்டியலில் கோலி முதலிடம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 … Read more