Tag: RajasthanPolitical

ராஜஸ்தானில் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத்திற்கு முன் போர்பந்தருக்கு மாற்றம்.!

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சியுடன் அம்மாநில முதல்வர் அசோக் கெலொட் இணைத்தார். இந்நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த மனு மீதான விசாரணை வந்தது. அப்போது நீதிபதி இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஒத்திவைத்தார். ராஜஸ்தானில் […]

assembly session 4 Min Read
Default Image

3 முறை நிராகரிப்பு.. ஆகஸ்ட் 14-ஆம் தேதி சட்டசபை கூடுகிறது.!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்  தடை விதித்தது. இதனால், முதல்வர் கெலாட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபக்க முயற்சி செய்து […]

#Rajasthan 4 Min Read
Default Image

ராஜஸ்தான் அரசியல்.. சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.?

ராஜஸ்தானில் தற்போது அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வருகிறார். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப் பேரவையைக் கூட்ட மறுத்து வந்த நிலையில், இரண்டு நாள்கள் முன் 3 நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்டத் தயார் என ஆளுநர் அறிவித்தார் என கூறப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை  ராஜ்பவனில் முதல்வர் அசோக் கெலட் இன்று சந்தித்துள்ளார்.  ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் கோரி  முதல்வர் அனுப்பிய கோப்புகளை திருப்பி […]

Ashok Gehlot 2 Min Read
Default Image

தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராடுவேன்.. முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி,  தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான்  சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு […]

#Rajastan 5 Min Read
Default Image

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த முதல்வர்.. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் முயற்சி..!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி,  தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான்  சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு […]

#Rajasthan 5 Min Read
Default Image

#BREAKING: சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் தற்போதைக்கு  எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டனர். இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் […]

#Rajasthan 4 Min Read
Default Image

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மனு.. இன்று உத்தரவு..?

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டனர். சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் இரண்டு முறை கூறி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், மாநில […]

RajasthanPolitical 4 Min Read
Default Image

#BREAKING: ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கை நிராகரித்த -உச்சநீதிமன்றம்.!

உச்சநீதிமன்றம் ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கை நிராகரித்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதையெடுத்து, இரண்டு முறை சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் […]

#Supreme Court 4 Min Read
Default Image

உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக.. ராஜஸ்தான் சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு எதிராக சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான ஏற்பட்ட மோதல்  காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதையெடுத்து, இரண்டு முறை சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் […]

#Supreme Court 5 Min Read
Default Image

துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் -ஆளுநர் ஒப்புதல்

துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை  நீக்க ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ராஜஸ்தானில் காங்கிராஸ் அரசை தக்க வைக்க முதலமைச்சர் அசோக் கெலாட்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அந்த வகையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது .ஆனால் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.மேலும் அவரை […]

Rajasthan Governor Kalraj Mishra 3 Min Read
Default Image