Tag: policeinvestigation

ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம்.. போலீஸ் விசாரணை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சூட்கேஸ் குறித்து அந்த வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த சூட்கேஸில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக அரசு ரயில்வே காவல்துறையின் ஏசிபி கூறுகையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் […]

BODY 2 Min Read
Default Image

#BREAKING: கருமுட்டை விற்பனை – மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை!

சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை […]

erode 4 Min Read
Default Image

#Justnow:கோடநாடு வழக்கு:விசாரணை அதிகாரி திடீர் பணியிடை மாற்றம்!

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இதனைத் தொடர்ந்து,கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் என்பதன் அடிப்படையிலும், […]

#KodanadCase 5 Min Read
Default Image

கோடநாடு வழக்கு – சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை!

கோடநாடு வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவரின் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனை சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது. […]

#KodanadCase 4 Min Read
Default Image

கோடநாடு வழக்கு – அதிமுக நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை தீவரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. இதனால் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட […]

#AIADMK 4 Min Read
Default Image

#BREAKING: போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் சந்தேக மரணம்!

சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.  சென்னையில் கஞ்சா வைத்திருப்பதாக காவல்நிலையதுக்கு விசாரணைக்காக அழைத்து செய்யப்பட்டவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை காவல்துறை பிடித்தது. குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ், பட்டினப்பாக்கம் விக்னேஷ் ஆகிய இருவரிடம் இருந்த கஞ்சா பொட்டலம், பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடந்திருந்தது காவல்துறை. விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல்நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். […]

#Chennai 3 Min Read
Default Image