ICC T20 World Cup 2024 : ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் ?

Mitchell Marsh [ File Image]

ICC : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை போட்டியானது வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி ஜூன்-30ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே டி20 உலகக்கோப்பை தொடங்கி விடும். டி20 உலகக்கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாகத்தான் இந்த ஐபிஎல் தொடரை அனைத்து அணி வீரர்களும் விளையாடுவார்கள். அதனால் நடைபெற போகும் இந்த டி20 போட்டியில் இடம் பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரரும் தனது சிறப்பான விளையாட்டை … Read more

NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா ..! ஆறுதல் வெற்றியை கூட பெறாத நியூஸிலாந்து ..!

NZvsAUS : ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த சுற்றுப் பயணத்தொடர் தற்போது முடிவடைந்துள்ளது.  இந்த தொடரில் 3-டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா  1-0 என கைப்பற்றி இருந்தது. இன்று முடிவடைந்துள்ள இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது … Read more

#NZvsAUS : டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது ..!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்று பயணம் கடந்த பிப்ரவரி 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த பிப்ரவரி 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது. இந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று இந்த டி20  தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை … Read more

#NZvsAUS : டி20 தொடரை சமன் செய்யும் முனைப்பில் நியூஸிலாந்து அணி..!

NZvsAUS

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் கடந்த 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது. இந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. Read More :- #INDvENG: 4-வது டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து … Read more

#NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..!

Tim David

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் இன்று தொடங்கி உள்ளது. இந்த சுற்று பயணத் தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின் தலைநகரமான வெல்லிங்டனின் ஸ்கை மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் … Read more

டி20 அணியை அறிவித்த ஆஸ்திரேலியா… கேப்டனாக மிட்செல் மார்ஷ்…! 

Mitch Marsh

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வென்றபோது ஆஸி அணியை மார்ஷ் வழிநடத்தினார். இருப்பினும், இந்திய சுற்றுப்பயணத்தின் போது விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் அணியின் … Read more

மிட்செல் மார்ஷ் செயலால் கொந்தளிக்கும் இந்திய ரசிகர்கள்….!

நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டையும், ஜம்பா, மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.  241 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47 ரன்களுக்கு … Read more

இறுதிப்போட்டியில் இந்தியா 65-ல் ஆல்-அவுட்… 6 மாதம் முன் கணித்த ஆஸ்திரேலிய வீரர் ..!

கொல்கத்தாவில் நேற்று  நடந்த இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா  உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 213 ரன்கள் இலக்கை 16 பந்துகள் மீதமிருக்க, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தனது 3-வது லீக் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது. இதில் … Read more

#T20WorldCup:ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷை கட்டிப்பிடித்த கிறிஸ் கெய்ல் – வைரல் வீடியோ!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை போட்டியின் போது,மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் ஓடி வந்து ஆஸ்திரேலிய வீரரை கட்டிப்பிடித்த இனிமையான வீடியோ வைரலாகி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிடையான நேற்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை … Read more

மிட்செல் மார்ஷ் பதிலாக ஜேசன் ஹோல்டர் ஹைதராபாத் அணியில் சேர்ப்பு.!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த திங்கள்கிழமை பெங்களூர் அணியுடன் மோதியது. இப்போட்டியில் மிட்செல் மார்ஷ் 4 பந்துகள் மட்டுமே வீசினார். காயம் காரணமாக அப்போட்டியில்  பில்டிங்கில் இருந்து விலக்கினார். பின்னர், இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் அணிக்காக பேட்டிங் செய்ய மிட்செல் மார்ஷ் களமிங்கினர். ஆனால், காயம் அதிகமாக வலி தாங்கமுடியாமல் மைதானத்தை விட்டு வெளியேற சக வீரர்களின் உதவியை நாடினார். இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளனர். இந்நிலையில்,  காயம் காரணமாக மிட்செல் … Read more