சென்னை : நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை இயக்குநர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அப்டேட்களை KVN தயாரிப்பு நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. தற்பொழுது, படத்தில் நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மலையாள நடிகையான மமிதா, ‘பிரேமலு’ படத்தின் மூலம் தென்னிந்தியாவின் சென்சேஷன் நடிகையாக மாறினார். We are happy to ‘OFFICIALLY’ announce that Mini Maharani #MamithaBaiju joins #Thalapathy69 cast 😁 #Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay […]
லோகேஷ் கனகராஜ் : ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்குவதால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி […]
Premalu OTT மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் கிரீஷ் ஏ.டி. எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், மமிதா பைஜு, மேத்யூ தாமஸ் , அகிலா பார்கவன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், ஆகியோருடன் நஸ்லென் கே கஃபூர் மற்றும் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். READ MORE –மொத்தம் 4 மணி நேரம் […]
Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, […]
Mamitha Baiju: வணங்கான் படத்தில் நடித்த போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலாவின் படங்கள் வெற்றி பெற்றாலும் ஓராண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாவது அரிது தான். அவர் தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார் என பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுவதுண்டு. READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா? முன்னதாக, […]
மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் வெளியாகிவிட்டது என்றாலே அதனை எல்லா மொழிகளிலும் கொண்டாடுவது உண்டு. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பலரும் மலையாள படங்களை விரும்பி பார்ப்பது உண்டு. அந்த வகையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘பிரேமலு’ படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் ஆகியோருடன் நஸ்லென் […]