உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக்.5-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் என சு.வெங்கடேசன் ட்வீட். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% நிறைவடைத்துவிட்டது என்றும் விரைவில் பிரதமர் நாட்டுக்கு அர்பணிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது. இன்னும் பணி தொடங்காத நிலையில், 95% நிறைவடைத்துவிட்டது கூறியுள்ளது அப்பட்டமான பொய் என தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரை எம்பி […]
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% முடிந்ததாக ஜே.பி. நட்டா பேசியது குறித்து அமைச்சர் எல்.முருகன் விளக்கம். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். அப்போது, மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விரைவில் மதுரை எய்ம்ஸ் […]
விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்ததும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஜே.பி நட்டா தகவல். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது என்றும் கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அதன்படி, ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதில், 20 […]
மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில்,கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மிக கடுமையாக எதிரொலித்தது.குறிப்பாக,தற்போதய சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மதுரை எய்ம்ஸ் […]
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு தெரிவித்தாக தகவல். மதுரை தோப்பூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்காக முதல்கட்டமாக கணிசமான தொகையை வழங்குவதாக ஜப்பான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தற்போது அந்த மருத்துவமனையின் திட்ட அதிகாரிகள் நியமன பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தெரிவித்தாக மத்திய அரசு தகவல் […]
மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கான பணிகளை தொடங்க பிரதமருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம். 2019 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எய்மஸ் மருத்துவமனைக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் பிரதமருக்கும் தமிழக முதல்வர் கடிதம் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பின்பு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க […]
மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் மாவட்டத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்ட பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வரிசையாக பட்டியலிட்டார். இதுபோல் அதிமுக செய்த திட்டங்களை சொல்ல முடியுமா என்றும் முதல்வர் பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும் என்று […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக சென்னை ஐஐடியின் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அண்மையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது.இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய கல்வித் துறை […]
மதுரையில் அமைய உள்ள ‘எய்ம்ஸ்‘ திட்டத்தின் மதிப்பீடு, 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.எய்ம்ஸ் […]