எம்.ஜி.ஆர் என்றால் சும்மாவா! ஒரே ஒரு போட்டோவை வச்சு படத்தை ஹிட் செஞ்ச சம்பவம்!

mgr

M.G.Ramachandran : புகைப்படம் ஒன்றை வைத்து எம்.ஜி.ஆர் ஒரு படத்தை ஹிட் ஆக்கியுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் ஆகும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆவது போல அவர் நடித்த படங்களின் காட்சிகள் மற்றோரு படத்தில் இடம்பெற்றால் கூட அந்த படங்களுமே ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அந்த சமயம் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.  … Read more

2 அரை மணி நேரம் என் மூஞ்ச யாரு பாப்பாங்க? டென்ஷனான எம்.ஜி.ஆர்!

M.G. Ramachandran

M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி ஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் தன்னுடன் அடுத்தடுத்த படங்களில் எந்தெந்த நடிகர்கள், நடிகைகள், நடிக்க வேண்டும் என்பதை முதலிலேயே தயாரிப்பாளர்களிடம் பேசி அவர்களுடைய கால்ஷீட் வாங்கி வைத்துக் கொள்வார். அப்படி தான் சரோஜாதேவி மற்றும் நாகேஷ் இருவரையும் தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாகவே நடிக்க கமிட்டாக வைத்து … Read more

அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

mgr

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின் படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று பல பிரபலங்கள் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம். அதைப்போல, எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு காலையில் சீக்கிரமே தொடங்கிவிடும். தொடங்கும் அந்த முதல்  காட்சியில் எம்.ஜி.ஆர் காட்சி தான் எடுக்கப்படுமாம். அவருடைய காட்சிகள் எடுத்து முடித்த பிறகு தான் மற்ற பிரபலங்களுடைய … Read more

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

MG Ramachandran and Sivaji Ganesan

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக பேசப்பட்டவர் சிவாஜி கணேசன். ஆனால், இவர்களுடைய படங்கள் போட்டி எல்லாம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் சண்டை வரும் வகையில் எல்லாம் இருக்காது மிகவும் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி  இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் கூட என்று சொல்லலாம். குறிப்பாக எம்.ஜி.ஆர் தனக்கு வந்த … Read more

எம்.ஜி.ஆர் செய்த பெரிய உதவி! ஆனந்த கண்ணீர் வடித்த என்.டி. ராமராவ்!

mgr and ntr

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவிக்கு செய்த உதவியை பார்த்து என்.டி. ராமராவ் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்தபோதும் சரி சினிமாவில் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது சரி மக்களுக்கும், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் பணம் ரீதியாக உதவிகளை செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அப்படி தான் ஒரு முறை என்.டி. ராமராவ் மனைவி உடல் நலம் சரியில்லாத பொது பெரிய உதவியை செய்துள்ளார். அந்த சமயம் எம்ஜிஆர்க்கும் என்.டி. ராமராவ்க்கும் இடையே நல்ல … Read more

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

mgr Kovai Sarala

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை செய்து இருக்கிறார் என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் செய்த உதவிகளை பற்றி எம்.ஜி.ஆர் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட கூறி வருகிறார்கள். அப்படி தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக இருக்கும் கோவை சரளாவுக்கு கூட சிறிய வயதில் … Read more

கேட்காமல் போட்டோ எடுத்த மர்ம நபர்! எம்.ஜி.ஆர் கொடுத்த தண்டனை?

mgr

M.G.Ramachandran : அனுமதி கேட்காமல் தன்னை புகைப்படம் எடுத்தாததால் எம்.ஜி.ஆர் அந்த சமயம் கடுமையாக கோபம் அடைந்துள்ளார். சினிமாவில் இருக்கும் பிரபலங்களை நேரில் பார்க்கும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மக்கள் விருப்பப்படுவது உண்டு. ஒரு சில நடிகர்களுக்கு இது பிடித்து இருந்தாலும் சில நேரங்களில் கோபம் அடைந்துவிடுவார்கள். அந்த வகையில், எம்.ஜி.ஆர் கூட திரைப்படங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த காலத்தில் அனுமதி கேட்காமல் ஒருவர் புகைப்படம் எடுத்ததால் கோபப்பட்டு இருக்கிறார். ஒரு முறை  எம்.ஜி.ஆர் தியானம் … Read more

எம்.ஜி.ஆர் இறப்பை முன்பே கணித்த பிரபலம்..வெளிவந்த சீக்ரெட்!

MGR

M.G.R : எம்ஜிஆர் உயிரோடு இருந்த சமயத்திலே அவருடைய இறப்பை ஒருவர் கணித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி பலருடைய மனதில் இடம் பிடித்து நீங்காமல் இருக்கிறார் என்றே கூறலாம். எம்.ஜி.ஆர்  கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர்  24-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவு அந்த சமயமே தமிழகத்தையே உலுக்கியது என்றே கூறலாம். இந்நிலையில், இவர் சரியாக பலருக்கும் ஜோசியம் பார்த்து சொல்வாராம். அப்படி தான் … Read more

ஷூட்டிங்-ல எம்.ஜி.ஆரை பற்றி கேவலமாக பேசிய சந்திரபாபு! பிரபலம் சொன்ன சீக்ரெட்!

mgr angry j p chandrababu

M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்திரபாபு. எம்.ஜி.ஆருடன் இவர் இணைந்து நடித்து இருந்த படங்களின் காமெடியான காட்சிகள் எந்த அளவிற்கு சிரிக்க வைக்கும் படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அந்த சமயம் எம்.ஜி.ஆரை சந்திரபாபுவுக்கு பிடிக்காதாம். ஒரு … Read more

ஓடாத பாரதிராஜா படத்தை ஓட வைத்த எம்.ஜி.ஆர்! மனசு முழுக்க தங்கம் தான்!

Bharathiraja and mgr

M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார். எம்.ஜி.ஆர்  தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. … Read more