சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, பாலிவுட் வரை சென்றுவிட்டார். இந்த நிலையில், ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை முதல் முறையாக கீர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அட ஆமாங்க… நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குழந்தை பருவ காதலரான ஆண்டனி உடனான உறவை உறுதிப்படுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால […]
22 வயதான வங்கதேச பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்வதற்காக எல்லையை காடு மற்றும் ஆற்றை கடந்து வந்து திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணா மண்டல் என்ற வங்காளதேச பெண், அபிக் மண்டலுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கிருஷ்ணாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார். கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து ஆற்றில் சுமார் ஒரு […]
அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கத்தில் நடிகர் பரத் தனது 50வது படமான திரில்லர் படத்திற்காக வாணி போஜனுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில், இவரது 50வது படத்திற்கு ‘காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட்டார். தமிழில் நிமிர் படத்திற்கு இசையமைத்த ரோனி ரஃபேல் இப்படத்திற்கு இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், வாணி போஜன் நாயகியாக நடிக்கும் பரத்தின் 50வது படமான ‘காதல்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது […]
சமீபத்தில் ஒரு பெண்,தனது கணவன் மற்றும் மாமியார் தனது குழந்தைகளை நான்கு நாட்களுக்கு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து காதலை (அன்பையும்,பாசத்தையும்) பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியின் அனுமதி: 38 வயதான தந்தை ஒருவர்,கடந்த 22 மாதங்களாக தனது குழந்தைகளை சந்திக்க மனைவி தன்னை அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், அம்மனுவில்,குழந்தைகளின் தந்தை வழி தாத்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு […]
ஏய் சிறுசு ஐ லவ் யூ என பிரியங்காவிடம் பிக் பாஸ் கூறியுள்ள வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது குறித்து தெரிந்து விடும். இந்நிலையில் வீட்டில் உள்ள ஐந்து போட்டியாளர்களுக்கும் பயண தொகுப்பு குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் […]
பாவனியை நீங்கள் லவ் பன்றிங்களா என ராஜு அபிநய்யிடம் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களாக கொடுக்கப்பட்ட கனா காணும் காலங்கள் என்று டாஸ்க் மூலம் அக்ஷராவுக்கும், சிபிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோல இன்று ட்ரூத் ஆர் டர் விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடியுள்ளனர். அப்பொழுதும் சிபிக்கும் அக்ஷராவும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீங்க […]
காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள பாவனா எனும் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மோண்டு எனும் இளைஞர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் சென்று தான் அவரை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அடிக்கடி கூறி வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் […]
அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் கணவரை விட்டு 25 முறை மற்றொருவருடன் தப்பி ஓடிய மனைவி. மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள திங் லாகர் கிராமத்தில் 40 வயதான பெண், 10 வருடங்களில் 25 முறை தப்பி ஓடி வெவ்வேறு ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மாஃபிசுதீன் கூறுகையில், 2011 ல் நாங்கள் திருமணம் செய்த பிறகு பத்து வருடங்களில் என் மனைவி சுமார் 25 முறை […]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது நபர் தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 32 வயதுடைய வர்கீட் எனும் நபர் தனது காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்ட தகவலின்படி, இந்த […]
காதல் மிக மிகப் புனிதமானது, மேலும் இது வித்தியாசமானவை உணர்வை கொடுக்கக்கூடிய ஒரு உறவு. காதலர்கள் இருவருக்குமே வித்தியாசமான குணங்கள் இருக்கும். அதிலும் பெண்கள் சில முக்கியமான குணம் கொண்ட ஆண்களை விரும்புவார்கள். ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக முக்கியமான நான்கு குணங்களை கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அது என்ன அந்த நான்கு குணம் என்பதை அறிந்து கொள்ளலாம். காதல் அதாவது எப்பொழுதுமே பெண்கள் தங்கள் விரும்பக்கூடிய ஆண் தனக்கு […]
உறவுகள் என்பது உலகில் உள்ள அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. அனைவருக்குமே உறவுகளை பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. ஒரு உறவில் முறிவு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக அளவிலான அன்பு கொண்ட உறவிலும் கூட பிரிவு ஏற்படும். அதிக அன்பு கொண்ட உறவில் எப்படி முறிவு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் உறவுக்கு அன்பு மட்டும் இருந்தால் போதாது, உறவுகளுக்குள் சில விஷயங்கள் தலையிடாமல் இருக்க […]
காதல் பிரிவு காரணமாக தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் விலை மதிப்புள்ள பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காதலன் காதலை பிரேக் அப் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலி தான் பரிசாக அளித்த பைக்கை கொளுத்தியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ.28 லட்சம். விலையுயர்ந்த பைக்கை எரித்த சம்பவம் பார்க்கிங் பகுதியில் இருக்க கூடிய […]
காதலை சோதிக்க 123 நாட்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட கைகளுடன் இருந்த ஜோடிகள் இறுதியில் பிரிந்து சென்றனர். உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரை சேர்ந்த புஸ்டோவிடோவாவும் (29 வயது), அலெக்ஸாண்டர் குட்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் காதலை சோதனை செய்வதற்காக, காதலர் தினத்தன்று தங்களிருவருடைய கைகளை, ஒரே இரும்பு சங்கிலியால் இருவரும் கட்டிக்கொண்டனர். இவர்கள் இருவரும் சுமார் 123 நாட்கள் கட்டப்பட்ட கைகளுடன் இருந்துள்ளனர். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒரே இடத்தில் […]
சுவிட்சர்லாந்திற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் நடைபாதையாக காதலியைத் தேடிச் சென்றவர் பாக்கிஸ்தானில் பிடிபட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த், தான் விரும்பிய ஒரு பெண்ணைச் சந்திக்கப் சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்தபோது அவர் பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. மேலும் பிரசாந்த் நேற்று முன்தினம் ஹைதராபாத்திற்கு வந்தடைந்தார். அதாவது பிரசாந்த் என்ற மென்பொருள் பொறியாளர் ஏப்ரல் 2017 இல் காணாமல் போயிருந்தார். 30 மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, […]
இருவரின் காதலை நிராகரித்ததற்காக பாகிஸ்தானில் வசித்து வந்த இங்கிலாந்தை சேர்ந்த 25 வயது பெண்மணி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். முந்தைய காலங்களில் எல்லாம் ஒரு பெண்ணிடம் சென்று தனது காதலை ஆண்கள் கூறிய பின்பு அந்த பெண்ணை நிராகரித்தாலும் எப்படி அந்த பெண்ணை சம்மதிக்க வைக்கலாம் அந்தப்பெண் விரும்பும்படி நாம் எப்படி மாறலாம் என்பதற்காக ஆண்கள் தங்களை வருத்திக் கொள்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு ஆண் பெண்ணிடம் சென்று எனக்கு உன்னை […]
காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதால், ஆசிட் ஊற்றி கொன்ற காதலி. உத்திரபிரதேசத்தில் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சோணம் என்ற இளம்பெண்ணும் தேவேந்திரர் என்ற இளைஞனும் ஆய்வகத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து தேவேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த காதலி சோனம் ஆத்திரத்தில் தனக்கு கிடைக்காத ஒருவன் வேறு யாருக்கும் […]
2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதிய இளைஞன். மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கிராமத்தின் முக்கியமான சாலையில், 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அந்த கிராம மக்கள் வியந்து போயினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் […]
சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்க காதலி செய்த வினோத செயல். சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்கும் நோக்கத்தோடு, ஆன்லைனில் டீயை ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆடர் செய்த அவர் அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்றும் […]
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஒருநாள் போட்டி, சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியின் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 20 ஆம் ஓவரில் ஒரு தரமான சம்பவம் நடந்தது. அப்பொழுது கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வந்த நிலையில், போட்டியை காணவந்த இந்திய ஜெர்சி அணிந்து வந்த ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலியா ஜெர்சி அணிந்து வந்த பெண்ணிடம் வித்தியாசமாக […]
உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை கணவன் திட்டியதால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயநகரில் ப்ளம்பராக பணிபுரியக்கூடியவர் தான் மணிகண்டன். இவர் அபிராமி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நேற்று அபிராமி உணவு சமைக்க தாமதமானதால் மணிகண்டன் திட்டியுள்ளார். இதனால் அபிராமி மனமுடைந்துள்ளார். இந்நிலையில், அடுப்பாங்கரைக்கு சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி […]