காதலை முடித்த கொண்ட பரத் – வாணி போஜன்.!

அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கத்தில் நடிகர் பரத் தனது 50வது படமான திரில்லர் படத்திற்காக வாணி போஜனுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில், இவரது

அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கத்தில் நடிகர் பரத் தனது 50வது படமான திரில்லர் படத்திற்காக வாணி போஜனுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில், இவரது 50வது படத்திற்கு ‘காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட்டார்.

unknown node

தமிழில் நிமிர் படத்திற்கு இசையமைத்த ரோனி ரஃபேல் இப்படத்திற்கு இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், வாணி போஜன் நாயகியாக நடிக்கும் பரத்தின் 50வது படமான ‘காதல்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளது.

unknown node

இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இதனை, இப்படத்தை இயக்கும் ஆர்.பி.பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் மூலம் அறிவித்துளளார். அதில், “LOVE” படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், அதில் நான் ரத்தின் நடிப்பு நன்றாக இருந்தது. வாணி போஜனின் பல படங்களை வெற்றிப்படமாக மாற்றியது, தொழில்நுட்ப ரீதியாக படம் வலுவாக இருக்கும். குடும்ப படமாக ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் இருக்கும் என்றும் படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத விதத்தில் மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

unknown node
காதலை முடித்த கொண்ட பரத் – வாணி போஜன்.!