BIGG BOSS 5 : பாவனியை லவ் பன்றிங்களா அபினை ....!

Bhavani is asked by Raju Abhinay if you are Love Pigs shown in the third promo.

பாவனியை நீங்கள் லவ் பன்றிங்களா என ராஜு அபிநய்யிடம் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களாக கொடுக்கப்பட்ட கனா காணும் காலங்கள் என்று டாஸ்க் மூலம் அக்ஷராவுக்கும், சிபிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதேபோல இன்று ட்ரூத் ஆர் டர் விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடியுள்ளனர். அப்பொழுதும் சிபிக்கும் அக்ஷராவும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீங்க லவ் பண்றீங்களா என ராஜு பாவனியிடம் கேட்டுள்ளார், இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node