பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிட்டனர். இன்று காலை முதலே வாக்கு எண்ணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது.இந்நிலையில் தற்போது மாலை 4.30 […]
இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 4,83,099 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் – 4,75,395 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் […]
இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 476194 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் –467006 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் […]
இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில் கதிர் ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் –456070 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் –445629 வாக்குகள் […]
இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 424989 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் -414712 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி – 23358 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 10277 வாக்குகள் ஆகும்.தற்போது வரை 894690 […]
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது . வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் –1,67,517 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்– 1,51,530 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி– 8,310 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டா – 2,951 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் […]
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.7 கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதனால் கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் தேர்தல் நடந்தை விதிகள் அமலில் இருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டன. 4 மாநில பேரவை தேர்தல், இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு […]
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக […]
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இதுவரை 6-கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது . இன்று 7-ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.மக்களவை தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள்,உத்திர பிரதேசம்-13 தொகுதிகள்,பஞ்சாப் -13 தொகுதிகள்,மேற்குவங்கம் -9 தொகுதிகள்,மத்திய பிரதேசம் -8 தொகுதிகள்,பீகார் -8 தொகுதிகள்,இமாச்சல பிரதேசம்-4 தொகுதிகள்,ஜார்கண்ட் -3 தொகுதிகள்,சத்தீஸ்கர்-1 தொகுதிகளில் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பீகார் – 46.66%, இமாச்சல் பிரதேசம் – 49.43%, மத்திய பிரதேசம் – 57.27%, பஞ்சாப் – 48.18%, உத்தரபிரதேசம் – 46.07%, மேற்குவங்கம் – 63.58%, ஜார்கண்ட் – 64.81%, சண்டிகர் – 50.24% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி , பீகார் – 36.20%, இமாச்சல் பிரதேசம் – 34.47%, மத்திய பிரதேசம் – 43.89%, பஞ்சாப் – 36.66%, உத்தரபிரதேசம் – 36.37%, மேற்குவங்கம் – 47.55%, ஜார்கண்ட் – 52.89%, சண்டிகர் – 35.60% வாக்குகள் பதிவாகி […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதில்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதுவும் இன்று மாலை 6.30 மணிக்கு முன் வெளியிடப்படக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தக் கோரி 21 கட்சிகள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் சரிபார்க்க கோரி திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் சார்பில் மறுஆய்வு மனு ஓன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரணை செய்தது.பின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது உச்சநீதிமன்றம்.
மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவாகியுள்ளது . இன்று இந்தியாவில் 5-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று 5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.மத்திய பிரதேசம் 7 தொகுதி,மேற்கு வங்கம் 7 தொகுதி,பீகார் 5 தொகுதி,ஜம்மு-காஷ்மீர் 2 தொகுதி,ஜார்கண்ட் 4 தொகுதி,உத்திரபிரதேசம் 14 தொகுதி ,ராஜஸ்தான் 17 தொகுதி […]
கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்துள்ளது. தமிழகத்தில் இன்று மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்துள்ளது.கன்னியாகுமரியில் பிலாங்காலை பகுதியில் உள்ள வாக்குச்சவாடியில் அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை வேறொருவர் கள்ள வாக்காக செலுத்தியிருப்பது தெரியவந்தது .இதனை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. […]
முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேன்மீது செருப்பு விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் […]
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார். அவ்வப்போது […]