மக்களவை தேர்தல் 2019 : 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவு

Default Image

மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவாகியுள்ளது .

இன்று இந்தியாவில் 5-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு  கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று  5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.மத்திய பிரதேசம் 7 தொகுதி,மேற்கு வங்கம் 7 தொகுதி,பீகார் 5 தொகுதி,ஜம்மு-காஷ்மீர் 2 தொகுதி,ஜார்கண்ட் 4 தொகுதி,உத்திரபிரதேசம் 14 தொகுதி ,ராஜஸ்தான் 17 தொகுதி ஆகும்.மேலும் இதற்காக  96,088 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 8.76 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது .

மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவாகியுள்ளது . அதன்படி,பீகார் – 20.74%, ஜம்மு காஷ்மீர் – 6.06%, மத்திய பிரதேசம் – 25.68%, ராஜஸ்தான் – 29.32%, உ.பி – 22.46%, மேற்கு வங்கம் – 33.16%, ஜார்க்கண்ட் – 29.49% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly