இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்–476194வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம்–467006வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி–26320வாக்குகள் பெற்றுள்ளார்.
15687வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்ட வேண்டிய நிலையில் திமுக வேட்பாளர்9188வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.