7-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்

Default Image

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதனிடையே  1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி , பீகார் – 36.20%, இமாச்சல் பிரதேசம் – 34.47%, மத்திய பிரதேசம் – 43.89%, பஞ்சாப் – 36.66%, உத்தரபிரதேசம் – 36.37%, மேற்குவங்கம் – 47.55%, ஜார்கண்ட் – 52.89%, சண்டிகர் – 35.60% வாக்குகள் பதிவாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori