Tag: #LEOFDFS

LEO FDFS: சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து…1000 பேருக்கு விலையில்லா பிரியாணி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களின் ‘விலையில்லா விருந்தகம்’ சார்பில் பிரியாணி தயார் செய்து அசத்தியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி  கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியானது. லியோ திரைப்படம் வெளியாவதை […]

#LEOFDFS 6 Min Read
LEO - FDFS

Leo FDFS: லியோவில் காதலுக்கு மரியாதை!! திரைக்கு முன்பு நடைபெற்ற திருமணம் நிச்சயம்!

தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “லியோ” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களான ஒரு ஜோடி திரையரங்கிற்குள் திருமண நிச்சயம் செய்த கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விஜய் திரையரங்கில் விஜய்யின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் என்பவர் தனது காதலியுடன் முதல் காட்சியை பார்க்க வந்தார். அப்போது, திரை முன்பு விஜய் ரசிகர்களின் ஆசீர்வாதத்துடனும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் தனது காதலியை மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம்  நிச்சயம்  செய்துக் […]

#LEOFDFS 5 Min Read
Thalapathi Vijay fnas

Leo In Rohini: மீண்டும் புதுப்பொலிவுடன் ரோகிணி திரையரங்கம்…நாளை லியோ வெளியீடு!

சென்னையில் அமைந்துள்ள பிரபலமான ரோகிணி திரையரங்கு மீண்டும் தயாராகி உள்ளது என்றும், நாளை லியோ திரையிட இருப்பதாக அறிவித்துள்ளது. ‘லியோ படம் இங்கு திரையிடப்படாது’ என்ற பதாகையை திரையரங்கு வாசலில் வைத்து ஷாக் கொடுத்த ரோகிணி திரையரங்கம் இப்பொது, புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளதாக ட்வீட் செய்து டிவிஸ்ட் செய்துள்ளது. அதன்படி, லியோ ட்ரைலர் வெளியீட்டின் போது, உடைக்கப்பட்ட இருக்கைகைகளை சரி செய்து,  ‘Agreement signed’ என்று வீடியோவை வெளியிட்டு நாளை லியோ படத்தை வெளியிட இருப்பதாக ரோகிணி திரையரங்கம் […]

#Leo 6 Min Read
leo movie vijay

Leo FDFS: திடீர் டிவிஸ்ட்…லியோ பட சிறப்பு காட்சிகள் நேரம் மாற்றம்!

நாளை வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு  புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த படியாக 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி கேட்டு படக்குழு முயற்சி செய்தது. ஆனால், அதுவும் தோல்வியானது 7 மணி […]

#Leo 4 Min Read

லியோ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ( அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. இந்த நிலையில், விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் ஏன் திரையரங்குகளில் கண்டு ரசிக்கப்பட வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் பற்றி பார்க்கலாம். விஜய்யின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் இந்த படத்தில் இதுவரை இல்லாத நடிப்பை […]

#Leo 7 Min Read
LEO Official Trailer Decoding

முதல் நாள் வசூலில் ரஜினி-அஜித்தை ஓரங்கட்டுவாரா தளபதி விஜய்? லியோ சம்பவம் லோடிங்…

தமிழ் சினிமா பொறுத்தவரையில் கதை நன்றாக இருந்தால் அந்த திரைப்படங்கள் கொண்டாடாடுகிறது. அந்த வகையில், உச்ச நட்சத்திரங்களில் திரைப்படங்கள் அமோகமாக வரவேற்பது அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் வழக்கம். ஒரு திரைப்படம் வெளியாகினால் அதன் வசூல் சாதனை குறித்து அதன் வெற்றியை கணக்கிடுகிறார்கள். அந்த வகையில், தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர்களின் திரைப்படங்கள் வெளியானால் கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம். தற்போது, தளபதி விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் லியோ […]

#Leo 7 Min Read
Ajith Rajini -VIJAY

இருக்கைகளை சேதபடுத்தியதன் எதிரொலி? ரோஹிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடபடாது!

சென்னையில் அமைந்துள்ள பிரபலமான ரோஹிணி திரையரங்கில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹிணி தியேட்டர்  ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஒரு படம் வெளியானால் அந்த படத்தை பார்க்க செல்லும் திரையரங்கு ரோஹிணி தான். ஏனென்றால், ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்க்கவேண்டும் என்றால் இந்த திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சிக்காக இரவே சென்று கூட்டமாக திரையரங்கு வாசலிலில் நடனம் ஆடி ஸ்பீக்கர்கள் […]

#Leo 6 Min Read
RohiniTheatre

LeoFilm: லியோ திரைப்பட சிறப்பு காட்சி: இன்று மாலை முக்கிய ஆலோசனை!

லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை 4 மணிக்கு தமிழக அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில், இதனை தமிழக அரசே முடிவு செய்யும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதன்படி, 9 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணிக்கு தொடங்க தமிழக அரசிடம் மனு அளிக்க சென்னை […]

#Leo 7 Min Read
vijay in leo

LeoFDFS: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சி அனுமதிக்கப்படும் – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.!

திரைத்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும், லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் […]

#Leo 5 Min Read
leo vijay

லியோ சிறப்பு காட்சி! விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க உத்தரவு!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி, லியோ திரைப்படத்திற்கு அக்19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை  சிறப்பு காட்சிகள் உண்டு எனவும், 19-ஆம் தேதி மட்டும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளும் மற்ற நாட்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், லியோ திரைப்படத்திற்கான முதல் […]

#Leo 4 Min Read
leo vijay theatre