Tag: lastfuneral

ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசு தலைவர்!

பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. லண்டனில் நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, இந்திய அரசின் சார்பாக இரங்கல் தெரிவிக்க உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) […]

#GovernmentofIndia 2 Min Read
Default Image

பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம்!

பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு மாணவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் […]

Kallakurichi 4 Min Read
Default Image

#BREAKING: மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கிது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் […]

funeral 4 Min Read
Default Image

சொந்த ஊரில் மாணவியின் உடல்.. உள்ளூர் மக்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலுக்கு அவரது உறவினர்கள், உள்ளூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி. கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை இன்று பெற்றுக் கொள்ளவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தனர். மாணவியின் உடலை இன்று காலை 6-7 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இன்றுக்குள் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இரண்டு முறை மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் […]

Kallakurichi 5 Min Read
Default Image

#Breaking : மண்ணுக்குள் மறைந்தார் மரங்களின் மன்னவன்…!

சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது.  நகைசுவை நடிகர் விவேக் (59), நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர […]

lastfuneral 3 Min Read
Default Image

கோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்களின் உடல் – அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி.!

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் கோட்டைப்பட்டினம் வந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி.  இலங்கை கடற்படை கப்பல் மோதியல் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சாம்சன், மெசியா, நாகராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று காலை இலங்கை கடலோர காவல்படையினர் சர்வேதேச எல்லையில் 4 பேரின் உடல்களை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கோட்டைப்பட்டினம் […]

#TNFisherman 3 Min Read
Default Image