Tag: killing

8 வயது சிறுமியயை கொலை செய்த 28 வயது நபர் கைது …!

புனேயில் 8 வயது சிறுமியை கொலை செய்ததாக 26 வயது இளைஞர் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை தேடும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது யாரும் இல்லாத ஒரு விடுதியில் சடலமாக அந்த குழந்தை கண்டறியப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக பாபில் அகமது ரயீஸ் லஷ்கர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

#Arrest 3 Min Read
Default Image

27,000 ருபாய் மதிப்புள்ள செல்போனை திருடிய நண்பனை கொலை செய்த மூவர் கைது..!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பின் ஒருவரது செல்போன் காணாமல் போயுள்ளது. 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த போனை கூட்டத்திலிருந்த நண்பனே திருடியதால் அதைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவன் திருப்பித் தர மறுத்ததால் மூன்று பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Arrested 2 Min Read
Default Image

பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக கவுன்சிலர்!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் அதிமுக பிரமுகரை ஏற்கனவே கொலை செய்ததற்காக பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை திமுக கவுன்சிலர் பங்க் பாபு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது முன் விரோதமாக இருந்து கொண்டே வருகிறது. இந்நிலையில்,  நேற்று காலை 11 மணியளவில் பங்க் பாபுவை திருவண்ணாமலை பைபாஸ் ரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் அதிமுக பிரமுகரின் மரணத்திற்கு […]

#Murder 3 Min Read
Default Image

ஜெர்மனில் மனித உடலை சாப்பிட்டு எலும்பை வீசிய பேராசிரியர் கைது!

ஜெர்மனியில் உள்ள பேராசிரியர் ஒருவர் இணையதளத்தில் ஆண்குறி துண்டிக்கப்பட்டால் உயிருடன் இருக்க முடியுமா என்று சோதித்துப் பார்த்து அதன்பின் ஒரு மனிதரை கொலை செய்து உட்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியிலுள்ள பாங்கோவ் எனும் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கணிதம் மற்றும் வேதியியல் கற்பிக்கக் கூடியவர் தான் பேராசிரியர் ஆர்.ஸ்டீபன். இவர் நரமாமிசம் உட்கொள்வதில் சற்று ஆர்வம் உடையவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூங்காவில் எலும்புகளுடன் சதை இன்றி புதியதாக […]

Arrested 5 Min Read
Default Image

கோழிகளை பலாத்காரம் செய்து கொன்ற காமுகன் கைது!

கோழிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் காமுகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டில் இரண்டு கோழிகளை ரெஹான் பேக் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர சம்பவம் அரேங்கேறியுள்ளது. இரு கோழிகளும் அடுத்த சில மணி நேரங்களில் பரிதாபமாக இறந்தது விட்ட்து. மேலும் இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து அவரது மனைவி ஹலீமா இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த ரெஹான் பேக் மற்றும் ஹலீமாவுக்கும் 3 ஆண்டுகள் […]

Arrested 2 Min Read
Default Image

3 வருடத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை.! 1 லட்சம் கொடுத்து மனைவியை கொன்ற கணவர்.!

ரமேஷ் , சரண்யா இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி சரண்யா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் ரமேஷ் தனது நண்பர்களான பாட்ஷா , ரகு ஆகியோரிடம்  ஒரு லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்ற என்பவருடன் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த […]

3 years 5 Min Read
Default Image

பேனா விவகாரம்.! 8-ம் வகுப்பு மாணவியை அடித்து கொன்ற 10 வயது மாணவி .!

வகுப்பறையில் 13 வயது மாணவியின் பேனாவை  10 வயது சக மாணவி ஒருவர் எடுத்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் 13 வயது சிறுமியை  10 வயது மாணவி இரும்பு தடியால் 19 முறை பள்ளி மாணவியை அடித்து கொன்று உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பட்லி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றில் 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த வகுப்பறைக்கு வந்த 10 வயது […]

#student 5 Min Read
Default Image

” லட்சம் வாங்கினால் தூக்கு ” மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை…!!

மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது  லட்சகம் வாங்கினால் அவர்களை தூக்கிலிட வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது.இதையடுத்து முழுமையான விசாரணை நடத்தாமல் பணி நியமன ஆணைகளை வழங்குவதும் எதிராக மதுரையை சேர்ந்த பரணிபாதிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்றக் கொண்டு இருக்கும் போது வினாத்தாள் எப்படி வெளியாகியது […]

against 3 Min Read
Default Image

5 வயது மகனை கொன்று பேஸ்புக் நேரலை…..தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்…!!

அமெரிக்காவில்மகனை கொன்றுவிட்டு, பேஸ்புக் நேரலை போட்ட ராணுவ வீரர்  அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதியன்று போன்னில்  ஜோவோனி, நான் என்னுடைய மகனையும், மனைவியை கொன்றுவிட்டேன் என கூறி வீடியோ  பதிவிட்டுள்ளார் நேற்று தன்னுடைய மகனை கொலை செய்து விட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ   வைரலாகி உள்ளது.இந்த வீடியோ தொடர்பாக  இதை கண்டு அதிர்ந்தனர்.இந்நிலையில் இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்  

#suicide 2 Min Read
Default Image

மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை; கேரளாவிற்கு அவமானம்- முதல்வர் பினராய் விஜயன்…

உணவு பொருள்களை திருடியதாக கூறி கேரளாவை சேர்ந்த மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை செய்தது ஒரு கும்பல். இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மது, போலீசாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிவாசி வாலிபர் […]

#Kerala 2 Min Read
Default Image