5 வயது மகனை கொன்று பேஸ்புக் நேரலை.....தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்...!!

அமெரிக்காவில்மகனை கொன்றுவிட்டு, பேஸ்புக் நேரலை போட்ட ராணுவ வீரர்

அமெரிக்காவில்மகனை கொன்றுவிட்டு, பேஸ்புக் நேரலை போட்ட ராணுவ வீரர்

அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதியன்று போன்னில்  ஜோவோனி, நான் என்னுடைய மகனையும், மனைவியை கொன்றுவிட்டேன் என கூறி வீடியோ  பதிவிட்டுள்ளார்

நேற்று தன்னுடைய மகனை கொலை செய்து விட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ   வைரலாகி உள்ளது.இந்த வீடியோ தொடர்பாக  இதை கண்டு அதிர்ந்தனர்.இந்நிலையில் இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்