Tag: 5-year-old son

தகாத உறவால் 5 வயது மகனை கொன்ற கொடூர தாய்.!

 ராஜ்குமார், ஆனந்த ஜோதி இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. ராஜ்குமார் உறவுக்காரரான மருதுபாண்டி என்பவருக்கும், ஆனந்த ஜோதிக்கும்  தொடர்பு இருந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை ஆனந்தஜோதி மகன் ஜீவா பார்த்ததால் கொலை செய்து உள்ளனர். மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி  அருகே உள்ள வீ.குச்சம்பட்டி பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி ஆனந்த ஜோதி இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜீவா(5) என்ற மகனும் , லாவண்யா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்களின் […]

5-year-old son 5 Min Read
Default Image

5 வயது மகனை கொன்று பேஸ்புக் நேரலை…..தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்…!!

அமெரிக்காவில்மகனை கொன்றுவிட்டு, பேஸ்புக் நேரலை போட்ட ராணுவ வீரர்  அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதியன்று போன்னில்  ஜோவோனி, நான் என்னுடைய மகனையும், மனைவியை கொன்றுவிட்டேன் என கூறி வீடியோ  பதிவிட்டுள்ளார் நேற்று தன்னுடைய மகனை கொலை செய்து விட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ   வைரலாகி உள்ளது.இந்த வீடியோ தொடர்பாக  இதை கண்டு அதிர்ந்தனர்.இந்நிலையில் இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்  

#suicide 2 Min Read
Default Image