Tag: kgf2

கேஜிஎப் 2 நஷ்டம்..இன்னும் அதிலிருந்து மீளவில்லை! பிரபலம் குமுறல்!

கேஜிஎப் 2 : யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் எந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்த நிலையில், இரண்டாவது பாகம் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட  காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]

#KGFChapter2 4 Min Read
kgf

ஆயிரம் கோடி வசூல் செய்த கேஜிஎப் -2.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கடந்த மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் யாஷ் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல்  இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த நிலையில், கேஜிஎப் […]

#KGFChapter2 3 Min Read
Default Image

தமிழகத்தில் மட்டும் கேஜிஎப்-2 இத்தனை கோடி வசூலா.?!

இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”.  முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். பலத்த எதிர் பரப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது.தமிழகத்தில் மட்டும் இந்த படம் 400 திரையரங்குகளில்  ஓடிகொண்டிருக்கிறது. இதுவரை மொத்தமாக உலகம் முழுவதும் இந்தப்படம் 900 […]

#KGFChapter2 4 Min Read
Default Image

ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் கேஜிஎப் 2.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். நாளுக்கு நாள் கேஜிஎப் திரைப்படத்திற்கு பலத்த […]

#KGFChapter2 3 Min Read
Default Image

தமிழகத்தில் கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். படம் வெளியான ஒரே வாரத்தில் 720 […]

#KGFChapter2 3 Min Read
Default Image

ஒரே வாரத்தில் 700 கோடி வசூல் செய்த கேஜிஎப் 2.!

இந்தியா முழுவதும் அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வரும் திரைப்படம் கேஜிஎப் 2.இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 14-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும், பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் மிகவும் அருமையாக இருக்கிறது. படத்தின் […]

#KGFChapter2 2 Min Read
Default Image

வசூல் மழையில் கேஜிஎப் 2.! உலகம் முழுவதும் எத்தனை கோடி தெரியுமா..?

கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் (கேஜிஎப்2) 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீல் தான் இயக்கினார். இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் […]

#KGFChapter2 3 Min Read
Default Image

கேஜிஎப் 3 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 1″ இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி :கேஜிஎப் 2” படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீல் இயக்க , நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல […]

#KGF 4 Min Read
Default Image

வசூலில் வன்முறை செய்யும் ராக்கி பாய்.! அசுரத்தனமாக வசூலை குவித்த கேஜிஎப்.!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2 படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இய்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு மத்தியில் படம் பலத்த வரவேற்பை […]

#KGFChapter2 2 Min Read
Default Image

பாக்ஸ் ஆபிஸ் சுனாமி ராக்கி பாய்.! 2 நாளில் இத்தனை கோடி வசூலா.?! மிரளும் திரையுலகம்.!

இய்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் படம் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்களுக்கு ஏற்றவாறு […]

#KGFChapter2 3 Min Read
Default Image

கேரளாவை அதிர வைத்த ராக்கி பாய்.! பீஸ்ட் வசூலை முந்திய கேஜிஎப்.!

கேஜிஎப் 1 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது “கேஜிஎப் 2 ” பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் […]

#KGFChapter2 3 Min Read
Default Image

இந்தியா முழுவதும் கேஜிஎப் 2 இத்தனை கோடி வசூலா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படம் “கேஜிஎப் 1”. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த […]

#KGFChapter2 4 Min Read
Default Image

19 வயதிலேயே கேஜிஎப் படத்தில் சம்பவம் செய்த இளைஞர்.! குவியும் பாராட்டுக்கள்.!

பிரசாத் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 1 ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் 2 நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் […]

#KGF 4 Min Read
Default Image

ராக்கி பாய்யின் KGF-3..?!இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படம் கேஜிஎப் 1 இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. […]

#KGF 3 Min Read
Default Image

தமிழகத்தில் கேஜிஎப் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா.??

நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்தின் தமிழக […]

#KGFChapter2 3 Min Read
Default Image

கேஜிஎப்- 2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.!

நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு சென்சார் […]

#KGFChapter2 2 Min Read
Default Image

கேஜிஎப் -2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார், ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான ” Toofan” என்ற பாடல் அணைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் […]

#KGFChapter2 3 Min Read
Default Image

ராக்கி பாய் உடன் மோத தயாரான தளபதி விஜய்.!

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பளார் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் ஏப்ரல் மாதம் மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் […]

#Beast 3 Min Read
Default Image

ஏப்ரல்-14 இல் வெளியாகவுள்ள கே.ஜி.எப்-2..!

கே.ஜி.எப்-2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ், அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர். ஸ்ரீநிதி ஷெட்டி, […]

kgf 2 Trailer 3 Min Read
Default Image

கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் கே.ஜி.எப்-2..??

கே.ஜி.எப்-2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்.  பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் […]

#KGFChapter2 4 Min Read
Default Image