Tag: Kerala Legislative Assembly

ரகசிய கேமரா கண்டுபிடிச்சபோது மோகன் லால் இருந்தாரா? ராதிகா சொன்ன பதில்!

சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானு முதல் தமிழ் மற்றும் மலையாளம் துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராதிகா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதாவது, மலையான படம் ஒன்றில் தான் நடித்தபோது, மற்றொரு நடிகை கேரவனில் வைத்து ஆடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் சிலர் பார்த்ததாகவும், இதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் குறியிருந்தார். […]

#Mohanlal 5 Min Read
radhika sarathkumar about mohanlal

‘கேரவனுக்குள் ரகசிய கேமரா’…ராதிகா சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை : மலையாள சினிமாவில் நடிக்கும்போது கேரவனுக்குள் ரகசிய கேமரா இருப்பது தெரியவந்ததாக, நடிகை ராதிகா அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முகேஷ், ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீது நடிகைகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், வெளிப்படையாக நடிகைகள் புகார் கொடுப்பது போல […]

Kerala Legislative Assembly 6 Min Read
Raadhika Sarathkumar

எனக்கு நடந்த தொல்லை…”முன்னணி நடிகர்கள் யாரும் ஆதரவாக நிற்கவில்லை” – விசித்ரா வேதனை!

சென்னை : எனக்கு நடந்த தொந்தரவைப் பற்றிப் பேசியபோது முன்னணி நடிகர்கள் யாரும் ஆதரவாகப் பேசவில்லை என நடிகை விசித்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதிலிருந்து மலையாள சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி பேசி புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். கேரளாவைப் போல, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்கவேண்டும் […]

Kerala Legislative Assembly 6 Min Read
actress vichitra

“அந்த தொந்தரவால் மலையாள சினிமாவை விட்டு ஓடிட்டேன்”! நடிகை சுபர்ணா ஆனந்த் வேதனை!

புதுடெல்லி : காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணமாக மலையாள சினிமாவை விட்டு விலகியதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாகப் போய்க்கொண்டு இருக்கும் பாலியல் புகார் பற்றி பல நடிகைகள் தைரியமாக முன் வந்து தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களைப் பற்றிப் பேசி வருகிறார்கள். நடிகைகள் கொடுக்கும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் […]

#CPM 7 Min Read
suparna anand

‘முகேஷ் நிறைய பேர் கூட உறவில் இருந்தார்’…கொடுமைகளை வேதனையுடன் சொன்ன சரிதா!

கேரள : கர்ப்பமாக இருந்தபோது தன்னை முகேஷ் எட்டி உதைத்ததாக நடிகை சரிதா வேதனையுடன் தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி பேசியுள்ளார். பாலியல் வழக்கில் சிக்கிய முகேஷ் பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது 3 நடிகைகள் பாலியல் தொந்தரவு பற்றி புகார் கொடுத்துள்ள நிலையில், அவர் மீது ஐபிசி 376 சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாகப் பெண் நடிகை ஒருவர் […]

#CPM 8 Min Read
saritha about mukesh

“லிப்டில் தகாத முறையில் நடந்த மூத்த நடிகர்”.. நடிகைக்கு ஆறுதலளித்த மோகன்லால்.!

கண்ணூர்: 1992ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில், மூத்த நடிகர் ஒருவர் லிஃப்டில் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை உஷா தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படப்படும் ‘காஸ்டிங் கவுச்’ சம்பவத்தை வெளிச்சம் போடு காட்டிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. இந்த அறிக்கை  வெளியானதிலிருந்து, கேரள சினிமா நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். அதன் வரிசையில், பழம்பெரும் மலையாள நடிகை உஷா, 1992 […]

#Mohanlal 5 Min Read
Usha Recalls Malayalam Star Misbehaved

வேகமெடுக்கும் பாலியல் குற்றசாட்டு: கேரள அரசு குழுவில் இருந்து நடிகர் முகேஷ் அதிரடி நீக்கம்.!

திருவனந்தபுரம்: திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து உள்ளது. மலையாள பிரபலங்களின் சிலரது கேவலமான உண்மை முகம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பான கொல்லம் மாவட்ட ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் […]

#CPM 6 Min Read
film policy committee mla and actor Mukesh

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்..!

லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வந்தார்.அதாவது, முஸ்லீம்கள் அதிகம் உள்ள லட்சத்தீவில் மாட்டிறைச்சி தடை, தீவுகளில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் தேர்தலில் நிற்க தடை, நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட சட்டங்களை இயற்றுதல், கடலோர மக்களின் குடில்கள் […]

Kerala Legislative Assembly 5 Min Read
Default Image