Tag: karnadaga

கன்னட மொழி மோசமான மொழி – மன்னிப்புக் கேட்ட கூகிள் நிறுவனம்!

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடுதல் தளத்தில் காண்பித்ததால் கர்நாடக மாநிலத்தில் கண்டனம் எழுந்ததையடுத்து தற்போது கூகுள் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மோசமான மொழி எது என கேட்டதற்கு கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் கட்டப்பட்டதால், கர்நாடக மாநிலத்தினை சேர்ந்தவர்களும், கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜக பெங்களூர் எம்.பி. முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அவர்களும்  தெரிவித்திருந்தனர். கர்நாடகத்தை சேர்ந்த பலரும் […]

apologizes 4 Min Read
Default Image

கர்நாடகாவில் கருப்பு பூஞ்சையால் 1,370 பேர் பாதிப்பு; 51 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 1370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையே இன்னும் ஓயாத நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சையால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து […]

blackfungus 3 Min Read
Default Image

கொரோனா சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழந்ததால் பெண் மருத்துவரை ஓங்கி அறைந்த மகன் – வைரல் வீடியோ உள்ளே!

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது மகன் அந்த மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் அனைவருமே மிகுந்த மன உளைச்சலில் தான் காணப்படுகின்றனர். இருப்பினும் தங்களால் முடிந்த […]

cctv 8 Min Read
Default Image

கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் – பசவராஜ் பொம்மை!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது மிக அதிக அளவில் காணப்படுகிறது. இது குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக கடந்த 11ம் தேதி […]

coronavirus 5 Min Read
Default Image

தனது வீட்டையே கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய கர்நாடக உள்துறை அமைச்சர்!

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டு 50 படுக்கை அறை கொண்ட கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராகவும், […]

coronavirus 5 Min Read
Default Image

கர்நாடகாவில் மே 10 முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – எவற்றிற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், வருகிற 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.  கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த சில நாட்களாக […]

coronavirus 5 Min Read
Default Image

கர்நாடகாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிக்கு விலை நிர்ணயம்!

கொரோனா பெருந்தொற்று காலங்களில் அதிகம் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் அந்த கருவிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் பண வசதி இல்லாவிட்டாலும் நோயை குணப்படுத்த […]

coronavirus 5 Min Read
Default Image

கர்நாடக மாநில அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலத்திலுள்ள சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் அனுமதி கிடைக்காததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதிலும் தலைவிரித்தாடி வரும் நிலையில், நாளுக்கு நாள் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து […]

coronavirus 3 Min Read
Default Image

பஞ்சரான தன் காருக்கு தானே ஸ்டெப்னி மாட்டிய கலெக்டர் – கண்டு வியந்த பொதுமக்கள்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டத்தின் கலெக்டர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தனது காருக்கு ரோட்டில் வைத்து தானே ஸ்டெப்னி மாறியுள்ளார், இதைக் கண்டு பொதுமக்கள் பலரும் வியந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருப்பவர்தான் ரோஹினி சிந்தூரி. நேர்மையான தனது நடத்தையால், அதிரடியான நடவடிக்கை எடுப்பவராக இருப்பதாலும், மக்கள் பலரும் விரும்பக்கூடிய ஒரு மாவட்ட ஆட்சியரகத்தில் ரோகிணி திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோகினி மால் ஒன்றுக்கு சுடிதாருடன் தனது விடுமுறையை […]

collector 3 Min Read
Default Image

ராமர் கோயில் கட்ட நிதி கேட்டு வீடு புகுந்து மிரட்டுகிறார்கள் – கர்நாடக முன்னாள் முதல்வர்!

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு தான் கொடுக்கவில்லை என்பதற்காக மிரட்டுகிறார்கள் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் திரட்டப்பட்டு வருகிறது. பல்வறு மதத்தவர்கள் சாதி, சமயம் பாராமல் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியைக் கொடுத்து வருகின்ற நிலையில், […]

karnadaga 3 Min Read
Default Image

கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்!

கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பிரபலமான ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேர ஊதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள இந்த தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்ததை விட குறைவான ஊதியமே கொடுப்பதாகவும், கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான […]

iphonefactory 3 Min Read
Default Image

தடை செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் – எந்த மாநிலத்தில் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலமாக இந்த வருடம் முழுவதுமே உலகம் எங்குமுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. தற்பொழுது தான் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசாங்கமும் மக்களின் நிலை கருதி பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடவும் கட்டுப்பாட்டுடன் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ள […]

coronavirus 3 Min Read
Default Image

கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் திறக்கப்பட்ட கல்லூரிகள்!

கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலமாகவும் பங்கேற்கலாம். 2020 ஆம் ஆண்டு துவங்கியது முதலே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் படிப்பு கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக ஆன்லைன் மூலமாக நடத்தி வந்த பாடங்கள் தற்பொழுது நேரில் கல்லூரிகளுக்கு சென்று […]

collage 4 Min Read
Default Image

என் பாதையில் ஏன் குறுக்கே வந்தாய் – குடி போதையில் பாம்பை குதறிய இளைஞர்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையால், அளவுக்கு மீறிய குடி போதையில் குறுக்கே வந்த பாம்பை கடித்து குதறிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், சில இடங்களில் மக்களின் நிலை உணர்ந்து அரசாங்கம் அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்ட மதுக்கடைகள் நேற்றுதான் கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அனுமதியுடன் திறக்கப்பட்டது. இதனால் […]

coronavirusindia 4 Min Read
Default Image

முன்னாள் முதலமைச்சர் மகன் திருமணத்தில் விதி மீறினால் நடவடிக்கை – கர்நாடக துணை முதலமைச்சர் எச்சரிக்கை!

கர்நாடகாவில் உள்ள முன்னாள் முதலமைச்சராகிய குமாரசாமி அவர்களின் மகன் நிகில் கவுடா அவர்களின் திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணபாப்பாவின் பேத்தி ரேவதியை திருமணம் செய்கிறார்.  இதனை தொடர்ந்து ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனாவால் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்று சொல்லியிருப்பதால் குமாரசாமி நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக […]

#Wedding 3 Min Read
Default Image

144 தடையை மீறினால் கைது – கலெக்டருக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு!

கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் தற்போது மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வராகிய எடியூரப்பா தற்பொழுது கலெக்டருக்கு ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லைகளை மூடிய பின்பு மற்ற மாவட்டத்திற்கும் அல்லது வீடுகளை விட்டு வெளியேற காரணம் இன்றி வருபவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடையில் அதிக விலை வைத்து விற்பது, தனியார் மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளை மூடுவது […]

coronaviruskarnadaga 3 Min Read
Default Image