ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – ஜப்பான் ஐ தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா?

jigarthanda doublex vs japan

இந்த ஆண்டு 2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படமும் ராகவா லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஹிட்டானது . ஆனால், இதில் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படம் எப்போது  ஓடிடியில்  வெளியாகும் என்பதற்கான அறிவிப்பும் … Read more

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!

Sheela Rajkumar

திரெளபதி மற்றும்  மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷீலா ராஜ்குமார், தனது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இவர், கலைஞர் டிவியின் ரியாலிட்டி ஷோவான நாளைய இயக்குனருகள் தொடரில் பணியாற்றிய பின்னர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரமித்தார். அதன்படி, ஷீலா ராஜ்குமார் பரதநாட்டிய நடனக் கலைஞரும், பயிற்சியாளரும் நடிகை ஷீலா ராஜ்குமார்,  2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கிய ‘ஆறாது சினம்’ படத்தில் ஒரு சிறிய … Read more

ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் வருமா? நச் பதில் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

Jigarthanda Triple X

ஜிகர்தண்டா டபுள்  எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்று 45 கோடி வசூலை தாண்டியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில்,  படத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் செய்தியாளர்களை … Read more

முதல் பாகத்தை மிஞ்சிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’! முதல் நாள் வசூல் இவ்வளவு வருமா?

jigarthanda 2

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ற பெயரில் அதனுடைய இரண்டாவது பாகத்தை எடுத்துள்ளார். இரண்டாவது பாகமாக இருந்தாலும், அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை அதனுடைய தொடர்ச்சியான பாகமும் இல்லை. ஒரு தனி கதையாக கார்த்திக் சுப்புராஜ் … Read more

தீபாவளி 2023 ஸ்டார்ட்! நாளை வெளியாகும் 3 படங்கள்!

DiwaliMovies

வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ 10 ) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர்  நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. … Read more

கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தை ஓடவிட்ட ‘சர்தார்’! இந்த ஆண்டு தீபாவளி வெற்றியாளராவாரா கார்த்தி?

karthi

கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் வெளியாகி இருந்தது. அதைப்போல, கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் 2019-ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக … Read more

#Diwali2023 : தீபாவளியை சரவெடியாக கொண்டாட வெளியாகும் 3 படங்கள்! எல்லாமே சூப்பர் தான்…

diwali movies

2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 தமிழ்  திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஜப்பான் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 10 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான ராஜூமுருகன் இயக்கி இருக்கிறார். படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஜப்பான் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் … Read more