திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்...திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!

திரெளபதி மற்றும்  மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷீலா ராஜ்குமார், தனது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

Sheela Rajkumar

திரெளபதி மற்றும்  மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷீலா ராஜ்குமார், தனது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இவர், கலைஞர் டிவியின் ரியாலிட்டி ஷோவான நாளைய இயக்குனருகள் தொடரில் பணியாற்றிய பின்னர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரமித்தார்.

அதன்படி, ஷீலா ராஜ்குமார் பரதநாட்டிய நடனக் கலைஞரும், பயிற்சியாளரும் நடிகை ஷீலா ராஜ்குமார்,  2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கிய ‘ஆறாது சினம்’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அடுத்ததாக செழியன் இயக்கிய’டு லெட்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஜித்தே ஏமாத்துராரு ஞானவேல் ஏமாத்த மாட்டாரா? பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

32 வயயதாகும் நடிகை ஷீலாவுக்கு தம்பி சோழன் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென தனது திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். அன்பும், நன்றியும்” என்று குறிப்பிட்டுளார். தற்போதயை திரையுலகில் திருமணம் செய்துகொண்ட நடிகைகள் மற்றும் நடிகர்கள் விவாகரத்து செய்வது சுலபமாக மாறிவிட்டது. அண்மைய காலகட்டத்தில் பல ஜோடிகள் விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

unknown node