சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர் 19ம் தேதி அறிவித்துள்ளனர். தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சல் தான் பிரிந்ததற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ரஹ்மான் விவாகரத்து செய்தியை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய இசை குழுவை சேர்ந்த மோகினி தே என்பவரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இதன் காரணமாக, இவருடன் தொடர்பு […]
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையிலான 29 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 1995ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணமாம். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர்களின் காதல் குறித்து சாயிரா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி […]
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. ஒரு வருடம் கழித்து, அவர்கள் ஒரு பெண் குழந்தையை வரவேற்றனர். திருணம் முடிந்து […]
ஹர்திக் பாண்டியா : கருத்துவேறுபாடு காரணமாக ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் செய்தி தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்படியான ஒரு செய்தி பரவுவதற்கான முக்கிய காரணமே நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவரின் பெயரை நீக்கியது தான். அது மட்டுமின்றி, மும்பை கேப்டனாக பொறுப்பேற்று ஹர்திக் பாண்டியா […]
சென்னை : எங்கள் விவாகரத்துக்கு எந்தவிதமான வெளிக்காரணங்களும் இல்லை என்று பாடகி சைந்தவி கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து முடிவு செய்து இருந்ததாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இருப்பினும், இவர்களுடைய தனிப்பட்ட முடிவை தங்களுக்கு ஏற்றபடி சில யூடியூப் சேனல்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் விமர்சித்து பேசி வந்தனர். அந்த விமர்சனங்களுக்கு அறிக்கை வெளியீட்டு ஜிவி பிரகாஷ் பதில் அளித்தும் இருந்தார். அவரை […]
சென்னை : தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இருந்தும் ஜிவி பிரகாஷ் மீது தவறு இருந்தது போல பலரும் அவரையும், அவருடைய விவாகரத்து பற்றியும் விமர்சித்து பேசி வந்தனர். இந்த சூழலில் விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக […]
சென்னை : ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் தீயாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இருவருமே திருமண உறவை முடித்துக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குடும்பத்திற்கும் சைந்தவியின் குடும்பத்திற்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது சைந்தவி அவருடைய பெற்றோருக்கு ஆதரவாக பேசியதன் காரணத்தால் ஜிவி […]
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த சூழலில் இவர்கள் இருவருமே கடந்த 6 மாதங்களாக தனி […]
Delhi High Court : மனைவி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதை கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. Read More – ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.! […]
திரெளபதி மற்றும் மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷீலா ராஜ்குமார், தனது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இவர், கலைஞர் டிவியின் ரியாலிட்டி ஷோவான நாளைய இயக்குனருகள் தொடரில் பணியாற்றிய பின்னர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரமித்தார். அதன்படி, ஷீலா ராஜ்குமார் பரதநாட்டிய நடனக் கலைஞரும், பயிற்சியாளரும் நடிகை ஷீலா ராஜ்குமார், 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கிய ‘ஆறாது சினம்’ படத்தில் ஒரு சிறிய […]
“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல”. தவறான உறவுமுறையில் ஈடுபட்டுள்ள கணவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர்க்க விரும்பினால், தற்போதைய உறவை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது. விவாகரத்து கோரிய கணவன், 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தங்களின் திருமண உறவு சுமூகமாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு, அவரது மனைவி தனக்கு தவறான நடத்தையில் தொடர்பு இருப்பதாகக் கூறி […]
இன்றைய பிஸியான சமூகத்தில் இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கை முறைகளை உணவு முதல் தூக்கம் வரை பரபரப்பாக மாற்றியமைத்துள்ள நிலையில், ர்நாடகாவில் ஒரு கணவர் தனது மனைவி மேகி நூடுல்ஸை மட்டும் மூன்று வேலையும் சமைத்து தருவதாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார். மைசூருவில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.ரகுநாத், பல்லாரியில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். சிறிய காரணங்களுக்காக தம்பதிகள் விவாகரத்து கேட்டு வருகின்றனர்.அப்பொழுது இந்த “மேகி […]
பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள கணவருக்கு உரிமை உள்ளது என பஞ்சாப் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணியிடத்தில் உள்ளவர்களிடம் தனது கணவரை குறித்து அவமானப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திவது மிக கொடூரமானது. எனவே இவ்வாறு செய்யக் கூடிய மனைவியை கணவர் விவாகரத்து பெற்றுக் கொள்வதற்கு உரிமை உள்ளதாக பஞ்சாப் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பையில் வசித்து வரும் ஆசிரியை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகளும் உள்ளது. பல ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்பதாக தற்பொழுது ஆசிரியை மற்றும் அவரது கணவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தனது கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என விவாகரத்து கேட்டு ஆசிரியை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து இருவரும் […]
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக இயக்குனர் ஆர்.ஜி.வி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் தனுஷ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமாகிய ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரையுலக வட்டாரத்தில் ஏற்படக்கூடிய விவாகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் ராம் […]
விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது புரிகிறது என நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு ஹைதராபாத்தில் வசித்து வந்தார் சமந்தா. […]
தனது மனைவி லேப்டாப் மற்றும் செல்போனை சோப்பு கொண்டு கழுவியதால் கணவர் விவாகரத்து கோரியுள்ளார். பெங்களூரு ஆர்த்தி நகர் காலனியைச் சேர்ந்த ராகுலுக்கும், சுமனாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மென்பொருள் பொறியாளருமான ராகுல் அவரது மனைவியும் வேலையின் காரணமாக இங்கிலாந்து சென்றனர். எம்பிஏ பட்டதாரியான இவரது மனைவி வேலை செய்யாமல் வீட்டில் இருந்துள்ளார். வாழ்க்கையின் முதல் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்ததாக ராகுல் கூறுகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் […]
உத்தரபிரதேசத்தின் அலிகாரில் உள்ள ஒரு நபர், அவரது மனைவி தினமும் குளிக்காததால் விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அலிகாரில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், அலிகார் மகளிர் பாதுகாப்பு கவுன்சிலில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது கணவர் தினமும் குளிப்பதில்லை என்ற காரணத்திற்காக […]
ஓரினசேர்க்கை டேட்டிங் இணையதளத்தில் தனது கணவரின் சுயவிவரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி தனக்கு விவாகரத்து தருமாறு கோரியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவர் ஓரினசேர்க்கை இணையதளத்தில் சுயவிவரம் பதிவிட்டு, தவறான பழக்கத்தில் இருப்பதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், தங்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் 2018 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்ததாகவும், ஆனால் தங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனது கணவர் குடும்ப […]
காதலை சோதிக்க 123 நாட்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட கைகளுடன் இருந்த ஜோடிகள் இறுதியில் பிரிந்து சென்றனர். உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரை சேர்ந்த புஸ்டோவிடோவாவும் (29 வயது), அலெக்ஸாண்டர் குட்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் காதலை சோதனை செய்வதற்காக, காதலர் தினத்தன்று தங்களிருவருடைய கைகளை, ஒரே இரும்பு சங்கிலியால் இருவரும் கட்டிக்கொண்டனர். இவர்கள் இருவரும் சுமார் 123 நாட்கள் கட்டப்பட்ட கைகளுடன் இருந்துள்ளனர். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒரே இடத்தில் […]