Tag: மண்டேலா ஷீலா

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!

திரெளபதி மற்றும்  மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷீலா ராஜ்குமார், தனது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இவர், கலைஞர் டிவியின் ரியாலிட்டி ஷோவான நாளைய இயக்குனருகள் தொடரில் பணியாற்றிய பின்னர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரமித்தார். அதன்படி, ஷீலா ராஜ்குமார் பரதநாட்டிய நடனக் கலைஞரும், பயிற்சியாளரும் நடிகை ஷீலா ராஜ்குமார்,  2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கிய ‘ஆறாது சினம்’ படத்தில் ஒரு சிறிய […]

#Jigarthanda DoubleX 5 Min Read
Sheela Rajkumar