தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி! இந்திய வீரர்களை குறித்த சுனில் கவாஸ்கர்!

india vs sa test 2023

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் சிறந்த லெவன் அணியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். இது குறித்து … Read more

விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்!

Suryakumar Yadav

சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ். ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த உடனே, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஒதுக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான களமிறங்கிய இளம் அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. இந்த தொடரை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 … Read more

தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான டி20 தொடர் நாளை தொடக்கம்!

South Africa vs India

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து, உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடிய சூரியகுமார் தலைமையிலான இந்திய தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில், ரோஹித், கோலி, ராகுல், பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக செயல்பட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு … Read more

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா;வெற்றி உற்சாகத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப்-ரோஹித் ஷர்மா!

இந்திய VS தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வாரி வழங்கிய ரோஹித் ஷர்மா,வைரலாகும் வீடியோ. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி புதன்கிழமை(செப் 28) திருவனந்தபுரத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த டி 20 தொடரில் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 … Read more

#SAvsIND:இன்று 3 வது ஒருநாள் போட்டி;தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ்,கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா … Read more

முதல் டெஸ்ட் போட்டி:இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே  முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.  இந்திய அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.முதலில் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. அதன்படி,முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்கள்: விராட் கோலி (கேப்டன்), … Read more

Ind vs Sa : டெஸ்ட்டில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் பும்ரா…!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள 3 டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா ஓய்வு பெறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்கவுதால் இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரிசோதனையின் போது பும்ராவின் முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டடுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் பும்ரா விளையாடமாட்டார் என்ற அதிர்ச்சி தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இவருக்கு பதிலாக இந்திய … Read more

Ind vs Sa : டி20 கோப்பையை பகிர்ந்து கொள்ளும் கேப்டன்கள்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 தொடர் கோலாகளமாக நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் நடைபெற்ற இரண்டாவது டி20 தொடரில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர். இதைத்தொடந்து இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இரு அணிகளும் ஒவ்வொரு முறை வென்றுள்ளதால் கோப்பையை இரு அணிகளுக்கு கொடுத்து சிறப்பு சேர்த்துள்ளனர். இந்த டி20 … Read more

தோனியின் டி20 சாதனையை சமன் செய்த ஹிட் மேன் !

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஆட்டத்தின் தொடக்க முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்தனர். இதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக் … Read more

பலித்தது வானிலை ! இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து

இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று  ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெற இருந்தது.ஆனால் ஆரம்ப முதலே மழை மிகவும் தீவிரமாக இருந்தது.இறுதியாக  முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே தர்மசாலாவில் மழை … Read more