Tag: foods

இந்த உணவுகளோடு இதை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா.?

சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம். பாலுடன் சேர்க்க கூடாத உணவுப் பொருள்கள் பாலுடன் மீனை சேர்த்து  சாப்பிட்டால் ரத்தம் அசுத்தம் ஆகிவிடும் .நம் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படும், சீரான ரத்த ஓட்டம் பாதிப்படையும். சிலர் பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள் இதனால் சளி அதிகரிக்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது ஏனெனில் அது வாயு தொல்லையை […]

#Curd 6 Min Read
Curd and FishFry

ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்…!

பெரும்பாலும் தவறான உணவு பழக்கங்கள் கூட மலட்டுத் தன்மை உருவாகுவதற்கு காரணமாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் உடலில் விந்தனுக்கள் எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படும் பொழுது, இது கருவுறுதலை தடை செய்கிறது. எனவே ஆண்களின் உடலில் விந்தணுக்கள் அதிகரிக்க வேண்டுமானால் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தவறான உணவு பழக்கம் உள்ள ஆண்கள் பலருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இது பலருக்கும் சிக்கலான ஒன்றாகவே உள்ளது. […]

foods 6 Min Read
Default Image

பெண்களே…! இந்த 8 பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்…!

பொதுவாக நாம் அனைவரும் சந்தையிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் புதிதாக இருப்பதற்காக இப்படி செய்யலாம். பல நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது தான். ஆனால் சில சமயங்களில் குளிர் சாதன பெட்டியில் சில உணவுகள் மற்றும் பானங்களை வைத்திருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. தக்காளி குளிர்சாதன பெட்டியில் அதிக அளவு தண்ணீர் இருக்கும் பகுதிகளில் தக்காளி அல்லது […]

#Fridge 6 Min Read
Default Image

இந்த 10 உணவுகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலின் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்..!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நோயாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனையாக ஆக்ஸிஜன் உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் இயற்கையாகவே நமது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது மிகப்பெரிய தேவையாகியுள்ளது. உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் கொரோனா […]

BODY 11 Min Read
Default Image

மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா

வெங்காயம ரிங்க்ஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – சிறிதளவு வெங்காயம் […]

foods 3 Min Read
Default Image

தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம்

மாம்பழம் நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பழ  வகையாகும்.இது முக்கனிகளில் முதன்மையான கனியாக விளங்குகிறது. மாம்பழத்தை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.அதிலும் குழந்தைகள் மாம்பழத்தை பார்த்தால் விடமாட்டார்கள். தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம்? சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்ப மாட்டார்கள்.அவர்களும் மாம்பழத்தை சாப்பிட இந்த முறையை பயன்படுத்தலாம். தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – அரை கப் மாம்பழம் – […]

foods 3 Min Read
Default Image

பளபளக்கும் பலா பிஞ்சி பொடிமாஸ் செய்வது எப்படி

பலாபழம் பழங்களின் அரசன் என்ற சிறப்பினை உடையது. இது நமது உடலில் ஏற்படும்  பல பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக  அமைகிறது. இது முக்கனிகளில் இரண்டாவது கனியாக விளங்குகிறது. உடலில் ஏற்படும் பல விதமான நோய்களான  நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணப்படுத்த மிகவும் உதவியாக  இருக்கும். பலாக்காய் உடலுக்கு வலு கொடுக்கும். மேலும் வாத பித்த கபத்தை சீராக வைத்திருக்கும்.உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.இந்த பதிப்பில் பலா பிஞ்சி பொடிமாஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். முக்கியக்குறிப்பு […]

foods 4 Min Read
Default Image

சுவையான துவரைக்காய் குருமா

சுவையான துவரைக்காய் குருமா செய்வது எப்படி? துவரைக்காய் என்பது, காய்ந்து, தோலுரித்த துவரம் விதைகளிலிருந்து துவரம் பருப்பு எடுக்கப்படுகிறது. அதே துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தற்போது நாம் இந்த துவரைக்காயை வைத்து எப்படி குருமா செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் துவரைக்காய் -கால் கிலோ பெரிய வெங்காயம்  – 1 தக்காளி  -2 பூண்டு  – 4 பற்கள் தேங்காய் – 4 பெரிய துண்டுகள் […]

foods 4 Min Read
Default Image

கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள்…..

கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. கோடைகாலம்  வந்தாலே சிலருக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. காலங்கள் மாறுவது இயற்கையான செயல்கள் தான் என்றாலும், அக்காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. வாழ்க்கை முறை என்றால் நமது உணவு மற்றும் உடை […]

#Water 8 Min Read
Default Image

இந்த 5 கொள்கைகளை கடைபிடித்தால் உங்களின் ஆயுள் அதிகரிக்கும்…

நீண்ட காலம் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தான். ஆனால், இதை நிறைவேற்ற நாம் எதையுமே செய்வதில்லை என்பதே உண்மை. தினசரி ஒரு சில செயல்களை கடைபிடித்து வந்தால் நம் ஆயுள் தானாகவே கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக ஆயுளை தர கூடிய அந்த பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து பயன் பெறுவோம். சாப்பாடு எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்கும் பழக்கம் மிக மோசமான […]

foods 5 Min Read
Default Image

இதய நோய்களை தடுக்க வாரத்திற்கு 2 முறையாவது இந்த 6 உணவுகளை சாப்பிட்டு வாங்க..!

ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் இதயம் என்பது மிக முக்கியமான உறுப்பாக்கும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த செயலையும் செய்ய இயலும். மற்ற உறுப்புகளை விட இதயம் அதி முக்கியமான உறுப்பு. இதனை என்றுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள, ஒரு சில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். அவை என்னென்ன உணவு என்பதை இனி அறிந்து கொண்டு, பயன் பெறுவோம். கிரீன் டீ அதிக ஆரோக்கியமாக இருக்க தினசரி கிரீன் டீயை குடித்தாலே […]

#Heart 5 Min Read
Default Image