புதுமைப்பெண் திட்டம்.. ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வோடு இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்புதுமைப்பெண் போன்ற ஏரளமான திட்டங்களை கொண்டு வருவோம் என்று திட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
சொன்னதை செய்து காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – டெல்லி முதல்வர்பெண்கல்வியை மேம்படுத்தும் புதுமைப் பெண் திட்டம், ஒரு புரட்சிகர திட்டம் என திட்ட துவக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு.
#BREAKING: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம்.
மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.