பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிப்பு. பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா ஆணை வெளியிட்டுள்ளார். பாலிடெக்னிக் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தண்ணீர் வடியும் குழாயில் பணத்தை ஒளித்து வைத்த பொறியாளரின் வீட்டிலிருந்து 25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பொது பணித்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் சாந்தா கவுடா. இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாந்தா கவுடா ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் இருந்து தப்பிக்க தண்ணீர் வழியும் […]
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஒரு அரசு பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்,இது புது தில்லியில் தலைமையகம் கொண்டுள்ளது. BHEL பல்வேறு உற்பத்தி அலகுகள் மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுகளில் செயல்படுகிறது. இது உலகம் முழுவதும் 8 வெளிநாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.மேலும், ஜெனரேட்டர்கள், மோட்டார்ஸ், டர்பைன்கள், ஸ்விட்ச் கியர்ஸ் போன்ற மின் உபகரணங்கள் உற்பத்தித் துறையில் BHEL வேலை செய்து […]
நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி தொழில் புரட்சியை ஏற்படுத்திய இயந்திர பொறியாளர் ஜேம்ஸ் வாட் அவர்கள் மறைந்த தினம் வரலாற்றில் இன்று. 1736 ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்த இயந்திர பொறியாளர் தான் ஜேம்ஸ் வாட். இவர் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். சிறு வயதிலிருந்தே இவருக்கு இருந்த அதிக ஆர்வம் காரணமாக 18 வயதிலேயே லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். அதன் பின்பாக இயந்திரங்கள் தயாரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். 1764 […]
சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த காரணத்தால் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி-ஒட்டானம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சாலையை ஆய்வு செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சாலையின் தரம் மற்றும் அப்பகுதியில் குறைபாடு இருந்துள்ளது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தரமற்ற சாலைகளை அமைத்த பொறியாளர்களான மாரியப்பன், மருதுபாண்டி, நவநிதி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். […]
தமிழகத்தை சேர்ந்த ஒருவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா .?அதிர்ந்து போன தமிழ் மக்கள். இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த நபர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.இந்நிலையில் வுஹான் நகரத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதன் காரணமாக சீனா அரசு வெளிநாட்டில் உள்ள சீன மக்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு […]