Tag: Edappadi K Palanisamy

“உடனே அடிப்படை வசதிகள் வேண்டும்” – ஈபிஎஸ் கோரிக்கை ..!

அடிப்படை வசதிகள் இன்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது – கடம்பூர் ராஜு இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “சென்னை மாநகரத்தில் மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அதிமுக ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலையம் உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின் […]

#ADMK 5 Min Read

பிரேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, ஈபிஎஸ்..!

நேற்று தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும்  முழு அதிகாரம் தலைவர் விஜயகாந்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும்  , தொண்டர்கள் […]

annamalai bjp 5 Min Read
DMDK Vijayakanth - Premalatha Vijayakanth

பொங்கல் பரிசில் கரும்பு இல்லாததற்கு ஈபிஎஸ் கண்டனம்..!

பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

#EPS 3 Min Read
Default Image

“எனது தலைமையிலான அரசுக்கு இருந்த அக்கறையும்,கரிசனமும் இந்த விடியா திமுக அரசுக்கு இல்லை” – ஈபிஎஸ் வேதனை!

புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என என்.எல். சி.நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு,ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும்,வீட்டு மனைகளுக்கு,ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும்,நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,மேலும்,மறு குடியமர்வுக்காக […]

#AIADMK 19 Min Read
Default Image

“5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி கானல் நீரா?;எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி..!

5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி கானல் நீரா ? சொல்வது ஒன்று – செய்வது ஒன்று இது தான் திமுக-வின் வாடிக்கை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, “ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க… ஐயா எண்ணிப் பாருங்க” என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. […]

#ADMK 11 Min Read
Default Image

“அதிமுக நெருப்பில் பூத்த மலர்;தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்குக” – எடப்பாடி கே. பழனிச்சாமி

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்குக என்று எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக-அரசின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலைதள கருத்து சுதந்திரத்தின்படி, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை,காவல் துறையை வைத்து வழக்கு பதிவு செய்வதாக திமுகவினர் மிரட்டுகிறார்கள். எனவே,தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்குக என்று எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சொன்னதை […]

#ADMK 13 Min Read
Default Image

முன்னாள் எம்.பி.துளசி அய்யா மறைவிற்கு இ.பி.எஸ். இரங்கல்..!

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.துளசி அய்யா மறைவிற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார்(93 வயது),வயது முதிர்வு காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்குகள் பூண்டியில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,முன்னாள் எம்.பி துளசி அய்யா மறைவிற்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலைத் […]

#Death 5 Min Read
Default Image

பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர்.!

பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாடகர் ஏ. எல். ராகவன் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல் பாடியிருந்தார், மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துஇருக்கிறார், இவர் பிரபல நடிகையை எம்.என்.ராஜமை வை காதல் திருமணம் செய்தார. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வசித்து வந்த பாடகர் ஏ. எல். ராகவனுக்கு கடந்த சில […]

A. L. Raghavan 3 Min Read
Default Image

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதமருக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.  இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். இன்று இரவு பிரதமர் மோடி, ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.  இந்த சமயத்தில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக […]

21daysLockdown 3 Min Read
Default Image

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்-அதிமுக அறிக்கை

சிறுபான்மை மக்கள் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அஇஅதிமுக எப்போதும் செயல்படும். pic.twitter.com/YxI9pfW143 — AIADMK (@AIADMKOfficial) February 21, 2020 இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில்,  சிறுபான்மை […]

#ADMK 3 Min Read
Default Image

தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!

நேற்று சென்னை YMCA மைதானத்தில் வேல்ஸ் பட நிறுவனத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அந்நிறுவனம் தயாரித்திருந்த L.K.G , கோமாளி, பப்பி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பதிவிட செய்ததால், அதன் வெற்றிவிழாவினை நேற்று பிரமாண்டமாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நடத்தினார். இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்/. இதில்,  படக்குழுவினருக்கு சிறப்பு நினைவு பரிசினை தமிழக முதல்வர் வழங்கினார். இவ்விழாவில் […]

COMALI 3 Min Read
Default Image

தமிழக முதல்வர் தலைமையில் மெகா ஹிட் படத்தின் வெற்றி கொண்டாட்டம்! எங்கே? எப்போது?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான […]

COMALI 3 Min Read
Default Image

முதலமைச்சர் பழனிசாமியை திடீரென்று சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

தமிழக முதலமைச்சர் பழனிசாமியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்தித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கிய மத்திய நிதி குறித்து ஆலோசனை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

#ADMK 1 Min Read
Default Image

கீழடியில் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி

ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து சென்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.கீழடி அகழாய்வு தமிழர் […]

#ADMK 2 Min Read
Default Image

சுஜித்தின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சுஜித்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து […]

#ADMK 2 Min Read
Default Image

கனமழை எச்சரிக்கை! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

கனமழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தென் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும என்று தெரிவித்துள்ளார்.நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக […]

#Rain 2 Min Read
Default Image

5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது ! ரூ.40,000 பரிசுத்தொகை ! தமிழக அரசு உத்தரவு

கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2020 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசுத்தினத்தன்று காந்தியடிகள் காவலர் விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகிறார். விருதுடன் பரிசுத்தொகையாக தலா ரூ.40,000 வழங்கப்படும் என்று  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

#ADMK 1 Min Read
Default Image

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்  ,31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மின்சார வாகனங்களின்  விலை  கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

13 நாட்கள் பயணம் !நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி

தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  முதலமைச்சர் பழனிசாமி நாளை  சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி  இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார்.முதலமைச்சர் முன்னிலையில் சுகாதாரத்துறை சார்பில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இதனையடுத்து முதலமைச்சர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. பின்னர் துபாய்க்கு […]

#ADMK 3 Min Read
Default Image

எந்தெந்த தமிழக அமைச்சர்கள் எந்தெந்த நாட்டிற்கு செல்ல உள்ளனர்?! தகவல் இதோ!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இப்போது லண்டனில் உள்ளார். அவரோடு சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளனர். சிலர் சென்றுவிட்டனர். தமிழக முதல்வர் செப்டம்பர் 1மற்றும் 2ஆம் தேதிகளில் அமெரிக்கா செல்கையில் அவருடன் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்னன், போன்றோர் செல்ல உள்ளனர்.  அதேபோல வனத்துறை அமைச்சர் […]

#ADMK 3 Min Read
Default Image