Tag: Duleep Trophy 2024-25

துலிப் டிராபி 4-வது ஆட்டம் : இரண்டே பந்தில் ரிட்டையரான ருதுராஜ் கெய்க்வாட்!

ஆந்திர பிரதேஷ் : இன்று துலிப் டிராபி தொடரின் 4-வது போட்டியில் பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்த 2-வது பந்திலேயே காயம் ஏற்பட்டு ரிட்டையர் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் தொடரான துலிப் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இன்று 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா B அணியும் இந்தியா C அணியும் இன்று விளையாடி வருகிறது. […]

Duleep Trophy 4 Min Read
Ruturaj Gaikwad Hurt

“அந்த ஃபார்மட் கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்கும்” – மனம் திறந்த நடராஜன் !

சென்னை : இந்திய வேக பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜன் தனக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் தான் மிகவும் பிடித்தது என தற்போது அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இடது கை வேக பந்து வீச்சாளரான நடராஜன் ஒரு டெஸ்ட் போட்டி, 2 ஒருநாள் போட்டி சொல்லப்போனால் இந்திய அணிக்காக அதிகமாக போட்டிகளில் விளையாடியதில்லை. அவர் முதலாகவும் கடைசியாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அதிலும் இந்திய அணி […]

Duleep Trophy 2024-25 6 Min Read
T.Natarajan

துலிப் டிராபி : ருதுராஜ் அணிக்கு முதல் வெற்றி! இந்தியா-D அணியை வீழ்த்தி அபாரம்!

சென்னை : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான துலிப் ட்ராபி தொடர், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா-A vs இந்தியா-B மற்றும் இந்தியா-C vs இந்தியா-D என 2 போட்டிகள் அன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C  அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான  இந்தியா D அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சை […]

Duleep Trophy 8 Min Read
Duleep Trophy - India C beat India D

தொடங்கியது துலீப் டிராபி ! வெற்றியை குறிவைக்கும் 4 அணிகள்!

சென்னை : இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தொடர் தான் துலீப் ட்ராபி. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் இந்த தொடருக்கு சற்று எதிர்பார்ப்பு கூடுதல் என்றே கூறலாம். அதற்கு காரணம் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடிகிறார்கள். மேலும், இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தான் நடைபெற இருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கும் தேர்வாவர்கள் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதனால், இந்த தொடர் மீது இந்திய அணியின் […]

Duleep Trophy 2024-25 7 Min Read
Duleep Trophy

துலீப் ட்ராபி : முதல் சுற்றுக்கான அணிகளை அறிவித்தது பிசிசிஐ!

மும்பை : உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிவப்பு நிற பந்தை அடிப்படையாய் கொண்டு விளையாடும் துலீப் டிராபி தொடருக்கான அதிகாரப்பூர்வ 4 அணிகளை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான துலீப் டிராபி தொடரின் முதல் சுற்றுக்கான அணிகளைத் தேர்வுக் குழு இன்று (புதன்கிழமை) அறிவித்தது. உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சிவப்பு பந்து வடிவத்தில் விளையாடும் ஒரு தொடர் தான் துலீப் டிராபி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் சிறந்த வீரர்கள் மற்றும் சில இளம் வீரர்கள் அதாவது வளர்ந்து வரும் வீரர்கள் என அனைத்து வீரர்களும் இந்த தொடரில் விளையாடுவார்கள். மேலும், இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஆந்திரப் […]

BCCI 7 Min Read
Duleep Trophy Team Announcement