வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை […]
வயநாடு நிலச்சரிவு : கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில மீட்பு படையினர், ராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, அவர்களுக்கு உதவிகள் புரிய தமிழக அரசு சார்பில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், மீட்பு குழுவினர், […]
வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் முதலமைச்சரின் நிவாரண […]
அரசு பள்ளிக்கு மேலும் ரூ. 3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பூரணம் அம்மாள் நன்கொடையாக வழங்கியுள்ளார். மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆயி பூரணம் அம்மாள். இவரது கணவர், தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் பணியை செய்து வருகிறார். 31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டாலும், தனி ஆளாக நின்று தனது மகளை பட்டப்படிப்பு வரை […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் இதற்காக 51 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த வருடமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இதற்கான கட்டுமான பணிகளுக்கான நன்கொடை வசூலிப்பு உலகம் முழுவதிலும் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில் பலரும் தாராளமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் […]
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு இன்னும் சரியான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தரவும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், […]
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் ஜன்மபூமி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி தருவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை பணம் தாக்கரேவின் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம் என்றும், அரசாங்க பணம் இல்லையென்றும் அவர் ஒரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதிவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில், நினைவுகூரும் வகையில் தனது மகன் ஆதித்யாவுடன் அயோத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க வசதியாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவு வங்கி சார்பில் ஆவின் பூத் ஒன்றும் அமைத்து தரப்பட்டது. பின்னர் உதவிகளை பெற்றுக்கொண்ட திருநங்கைகள், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.