Diwali Celebrities 2023: நாளை தல தீபாவளியை கொண்டாடும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள்!

Diwali Celebrities 2023

ஒவ்வொரு ஆண்டும் திருமணமான தம்பதிகள் தீபாவளியை பண்டிகையை , தல தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், திரைபிரபலங்களும் தல தல தீபாவளியை கொண்டாடுவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த செலிபிரிட்டிகள் யார் பார்க்கலாம் வாங்க. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் சூப்பர் ஜோடிகளான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு 28 நவம்பர் அன்று திருமணம் செய்து கொண்டனர். … Read more

மண்ணை கவ்விய ஜப்பான்…விண்ணை தொட்ட ஜிகர்தண்டா டபுள் X.!!

jigarthanda doublex -japan

ராகவா லாரன்ஸ், S.J சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படமும், ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஜப்பான் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ரெய்டு படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவ 10) வெள்ளிக்கிழமை  3 தமிழ் திரைப்படங்கள் வெளியானது. இதில், ஜிகர்தண்டா டபுள் X படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஜப்பான் படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில், எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த … Read more

தீபாவளி ஜப்பான் பட்டாசு வெடித்ததா…நமத்து போனதா? திரைவிமர்சனம்…

japan movie review

ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று (10.09.2023) திரைக்கு வந்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமை கொண்ட நடிகர் கார்த்தி, இந்த படத்தில் எப்படி நடித்திப்பார் என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அது  மட்டும் இல்லாமல், இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையரங்கிற்கு சென்று கண்டு … Read more

தெறிக்கும் ஆக்சன்…மிரட்டும் விக்ரம் பிரபு! ‘ரெய்டு’ படத்தின் ட்வீட்டர் விமர்சனம்!

Raid movie

நடிகர் விக்ரம் பிரபு கடைசியாக இருகப்பற்று திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் பிரபு ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி, ரெய்டு அனந்திகா உள்ளிட்ட பல பிரபலன்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் … Read more

தீபாவளி 2023 ஸ்டார்ட்! நாளை வெளியாகும் 3 படங்கள்!

DiwaliMovies

வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ 10 ) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர்  நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. … Read more

அடுத்த ரூ.100 கோடி ரெடி…தீபாவளியை குறிவைத்து அடிக்கும் கார்த்தி!

karthi

கார்த்திக்கும் தீபாவளிக்கும் ஏதும் ராசி இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நாளை (நவம்பர் 10 ஆம் தேதி) உலக முழுவதும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் … Read more

இந்த தீபாவளி ஜப்பான் தீபாவளி தான்…அமெரிக்காவில் அதிரடி காட்டும் கார்த்தி!

japan movie

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் … Read more

தீபாவளிக்கு என்னென்ன படங்கள் எல்லாம் பார்க்கலாம்? மார்க் ஆண்டனி முதல் ஜெயிலர் வரை இதோ…

thunivu

ஆண்டு தோறும் தீபாவளி பாண்டிகை என்றாலே திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற புது புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அந்த வகையில், இந்த வருடம் 2023 தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் எந்தெந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற விவரத்தை பார்க்கலாம். துணிவு இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில்  வெளியான துணிவு திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி … Read more

இந்த ஆண்டு நெல்சன் தீபாவளி தான்! சின்னத்திரை ஹிட் லிஸ்ட் இதோ…

Nelson Dilipkumar

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து 1 மாதங்கள் ஆன புது படங்கள் ஒளிபரப்பாவதும், அதைப்போல பல புது திரைப்படங்களும் வெளியாவது வழக்கமான ஒன்று. மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டும் வகையில் தங்களுடைய குடும்பத்துடன் படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், ஆகியோர் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம் … Read more

கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தை ஓடவிட்ட ‘சர்தார்’! இந்த ஆண்டு தீபாவளி வெற்றியாளராவாரா கார்த்தி?

karthi

கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் வெளியாகி இருந்தது. அதைப்போல, கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் 2019-ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக … Read more