ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு.! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், மெஹ்ராலி தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. அதுவும் வருகின்ற 16-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது . இந்த நிலையில் 70 … Read more

#DelhiElectionResults: 70 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிப்பு.! கோட்டையை பிடித்தார் கெஜ்ரிவால்.!

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக  வெற்றி பெற்று, பெருமான்மையை நிரூபித்து ஆம் ஆத்மி 3-வது முறையாக கோட்டையை கைப்பற்றியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் 22 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. … Read more

#BREAKING : டெல்லி முதல்வராக 3வது முறையாக 16-ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் நேற்று  நடைபெற்றது.இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில்,மொத்தமுள்ள … Read more

#DelhiElectionResults: 62 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிப்பு.! பெருமான்மையை நிரூபித்த கெஜ்ரிவால்.!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 55 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று … Read more

#DelhiElectionResults: 46 தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு.! தட்டி தூக்கிய ஆம் ஆத்மி.!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 41 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் … Read more

மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நன்றி.!

டெல்லி சட்டசபை தேர்தலில் பெருபான்மையை நிரூபித்து 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லிக்கே கிடைத்த வெற்றி இது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கல்வியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் புதுமையான அரசியலுக்கு இந்த வெற்றி வழி வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் 70 சட்டசபை … Read more

வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.! வாழ்த்து கூறிய திமுக தலைவர்.!

டெல்லியில் கடந்த சனிக்கிழமை 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை இருக்கிறது. பாஜக 07 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் … Read more

முதலில் பின்னடைவு ,சிறிது நேரத்தில் முன்னிலை ! ஒருவழியாக வெற்றிபெற்ற டெல்லி துணை முதல்வர்

டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 69652 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.எனவே டெல்லி துணை … Read more

#DelhiElectionResults : 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி.! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சல்யூட்.!

டெல்லியில் கடந்த சனிக்கிழமை 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில்,  தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி … Read more

#DelhiElectionResults : தற்போதைய நிலவரப்படி புதிய உச்சத்தை நெருங்குகிறது ஆம் ஆத்மி.!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று புதிய உச்சத்தை நெருங்குகிறது. பாஜக 08 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு … Read more