இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,528 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,935 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,449 லிருந்து 1,44,264 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,760 பேர் ஆக உள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 16,069பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் […]
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20,138 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,906 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,138 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,32,457 லிருந்து 1,36,076 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,557 […]
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 18,257 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,840 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,257 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,028 லிருந்து 1,28,690 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,428 […]
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,930 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,815 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,19,457-லிருந்து 1,22,335 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,மும்பையில் நேற்று(ஜூலை 7) இரண்டு COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் பிறந்து 9 மாதமே ஆனா பச்சிளம் குழந்தை கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இது […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் இன்று 4.30 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் […]
ஒரே நாளில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,46,157 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்று ஒரே நாளில் 805 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,57,191 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு மாநில அரசும் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். 3,53,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 332,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,263,695, உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 24,28,778 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 13,648,159 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் […]
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவே இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இந்தியா முழுவதும் தற்போது 3,68,457, பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 1,60,441 பேர் உயிரிழந்துள்ளனர். India reports 47,262 new #COVID19 cases, 23,907 recoveries, and 275 deaths in the last 24 hours, […]
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 22,854 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இதில் ஒரே நாளில் 126 பேர் இறந்துள்ளனர், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,58,189 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,85,561 ஆகவும்,நாடு முழுவதும் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 1,89,226 ஆகவும் உள்ளது.
தலைநகர் டெல்லியில் இதுவரை 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த 24 மணி நேரத்தில் 417 குணமடைந்துள்ளனர் .டெல்லியில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,334 கடந்துள்ளது .இன்று மட்டும் 1,330 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . ????Delhi Health Bulletin – 5th June 2020????#DelhiFightsCorona pic.twitter.com/RH7QPbWog8 — CMO Delhi (@CMODelhi) June 5, 2020
டெல்லி அரசானது தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவும் அதை சமாளிக்க 5000 கோடி தேவை என்று அம்மாநில துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லியின் துணை முதல்வரான மனீஷ் சிசோடியா மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் . அதில் அவர் பேரிடர் நிவாரண நிதியத்தின் கீழ் மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிதியை டெல்லி அரசு பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் . மேலும் அவர் கூறுகையில் எங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் […]
இந்தியா முழுவது வரும் ஜூன் 30 தேதி பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என UNLOCK 1.0 என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது .இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்றப்பகுதிகளில் மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இப்பொழுது கடைபிடித்து வரும் நடைமுறைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது . இந்தியாவில் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 7,964 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதுவரை பதிவான எண்ணிக்கையில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும் […]
மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? கமல்நாத் ட்விட்டரில் காட்டமாக கேட்டுள்ளார் . மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் சனிக்கிழமை ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் . மேலும் அவர் மாநில அரசானது வழிபாட்டுத்தலங்களை திறக்க கர்நாடக அரசு மற்றும் மேற்குவங்க அரசை பின்பற்ற வேண்டும் என […]
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 30 ம் தேதி வரை தொடரும் என அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கை தொடர வேண்டும் எனவும் மால்கள் ,திரையரங்குகள் திறந்தால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்தது .இந்நிலையில் ஊரடங்கை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் மத்திய அரசு அறிவித்துள்ள 5ம் கட்ட ஊரடங்கின் வழிமுறைகள் அரசு பின்பற்றும் என தெரிவித்துள்ளார் .மத்திய அரசோ இந்த ஊரடங்கை சற்று வித்தியாசமாக […]