கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவே இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இந்தியா முழுவதும் தற்போது 3,68,457, பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 1,60,441 பேர் உயிரிழந்துள்ளனர்.
unknown node#CoronaBreaking:இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று
Corona infection that reached new highs on the same day this year