Kiran Rathod : நடிகை கிரண் பிடிக்கும் சிகரெட்டின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் விக்ரமிற்கு ஜோடியாக ஜெமினி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் வில்லன், அன்பே சிவம், அரசு, வெற்றியாளர், திருமலை, சின்னா, திமிரு உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி […]
சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படும். அமைச்சகத்தின் கூற்றுப்படி, பேக்கின் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள் மற்றும் படங்கள் பயன்படுத்தப்படும்: புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது என பேக்கின் ஒரு பக்கத்தில் படத்துடன் பயன்படுத்தப்படும் மற்றும் புகையிலை பயனர்கள் வாழ்நாள் குறைவது போல மறுபுறம் படத்துடன் காட்சிக்கு வைக்கப்படும். இந்த பேக்குகளில், […]
2027 ஆம் ஆண்டு முதல் 14 வயதிற்கு கிழே உள்ளவர்கள் சிகெரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை 2073 வரை அவர்களுக்கு தொடரும் என கூறப்படுகிறது. நியூசிலாந்தில் சிகெரெட் பிடிப்பவர்களுக்கு எதிராக பல்வேறு நடைவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதிலும், குறிப்பாக சிகெரெட் பிடிப்பவர்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சிகெரட் பிடிப்பதை தடை செய்கிறது. அதன் மூலம் வெறும் 5 % மட்டுமே வருடத்திற்கு சிகெரெட் […]
நாட்டில் அதிகம் கொரோனா பரவல் காணப்படுவதால் சிகரெட் மற்றும் பீடிக்கு தற்காலிகமாக தடை விதிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. கொரோனாவால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசிய […]
புகை [பிடிப்பவர்கள் சிலர் புகையிலை இருக்கும் சிகெரெட்டை விடுத்து, பேட்டரி மூலம், சார்ஜ் செய்து உபயோகப்படுத்தும் இ-சிகெரெட்டை பயன்படுத்துகின்றனர். இந்த சிகெரெட்டில், நிகோடின் மற்றும், ஒருவித ரசாயன திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சிகரெட்டை ஆன் செய்தவுடன், சிகெரெட்டினுள் உள்ள திரவம் சூடாகி புகை வெளியே வரும் அதனை சிகெரெட் பிடிப்பவர்கள் உபயோகப்படுத்தும் போது புகை பிடிப்பதுபோல உணர்வை உண்டாக்குகிறது. இதன் மூலம், புற்றுநோய், நாக்கு கறுப்பாக்குதல், ஒவ்வாமை, சுற்றி இருப்பவர்களுக்கும் இதே பாதிப்புகள் வரக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சிகள் […]
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 7 வழிகள் இன்றைய உலகில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய்க்கு ஒரு முடிவு தெரியாமல் அலைமோதுவோரின் எண்ணிக்கையும் அதிகம். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு முளைகள் தான். நம்மிடம் நோய் தோன்றுவதற்கு முழு முதல் கரணம் நாம் தான். தற்போது, நாம் இந்த பதிவில், சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம். நன்றாக நடவுங்கள் நம்முடைய உடல் ஆடி அசைந்து வேலை செய்ய […]