Tag: Cheer For Bharat

பாரிஸ் ஒலிம்பிக் : ‘ஜஸ்ட் மிஸ்’! 3-ஆம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக் : சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 3-வது பதக்கம் வென்று மேலும் ஒரு வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் இந்த போட்டியில் விளையாடிய அவர் 4-ஆம் இடம் பிடித்து 4 புள்ளிகளில் பதக்கத்தை கோட்டை விட்டிருக்கிறார். இதனால், ‘ஜஸ்ட் மிஸ்ஸில்’ […]

Cheer For Bharat 3 Min Read
Manu Bhaker

பாரிஸ் ஒலிம்பிக் : நாளை 6-வது நாள் .. இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன?

பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், 6-வது நாளான நாளையும் இந்திய அணிக்கு ஒரு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.  அதை தொடர்ந்து நாளைய இந்திய அணி போட்டிகளையும் பார்க்கலாம். கோல்ஃப் :  நாளை மதியம் 12.30 மணி அளவில் கோல்ஃப் தனி நபருக்கான முதல் சுற்று போட்டியில் ககன்ஜீத் புல்லர், சுபங்கர் ஷர்மா விளையாடவுள்ளனர். துப்பாக்கி சுடுதல் : நாளை மதியம் […]

Cheer For Bharat 4 Min Read
Indias Tomorrow Matches

பாரிஸில் புயல் எச்சரிக்கை ..! ஒலிம்பிக் போட்டியின் நிலை என்ன?

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஒலிமிபிக் தொடர் கடந்த 2020 ஆண்டுக்கு பிறகு நடப்பாண்டான 2024-இல் தற்போது பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை-26ம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டியானது வரும் ஆகஸ்ட்-11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது. தற்போது வரை எந்த ஒரு தடங்கலும் ஏற்படாமல் பலத்த […]

Cheer For Bharat 3 Min Read
Storm Alert in Paris

பாரிஸ் ஒலிம்பிக் : இந்தியவுக்கு 2-வது வெண்கல பதக்கம் ..! வரலாறு படைத்த மனு பாக்கர் ..!

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் 4-வது நாளான இன்று பல போட்டிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணிக்கு 10மீ. ஏர் பிஸ்டல் கலப்பு அதாவது இரட்டையர் பிரிவு, போட்டியில் இறுதி சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மனு பாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடி இந்திய அணி சார்பாக கலந்த கொண்டனர். நடைபெற்ற இந்த இறுதி சுற்றில் இந்திய அணி 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை வென்று […]

Cheer For Bharat 3 Min Read
10m Air Pistol , Bronze medal For Indian Team

பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய அணியின் நாளைய போட்டிகள்? பதக்கம் எதிர்பார்க்கலாமா?

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறது, அதில் இந்தியா அணியின் சார்பாக 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேலை இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய அர்ஜுன் பபுதா வெண்கல […]

Cheer For Bharat 6 Min Read
Paris Olympic 2024