திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. அதில்,தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 153 தொகுதிகளிலும்,அதிமுக 80 […]
விலை உயர்ந்த மொபைல்களை தாங்கள் பாதி விலைக்கு தருவதாகக் கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்து மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவர் முகநூலில் தனக்கு விலை உயர்ந்த ஒன் பிளஸ் போன் பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதேபோல புதிய மாடல் […]
கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண், ரூ.250-க்கு ஒரு சாப்பாடு வாங்க ஆசைப்பட்டு, ரூ.49,996-ஐ இழந்துள்ளார். இன்று பலரும் இணையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது மோகம் கொண்டுள்ளனர். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இதில் மோசடியில், ஈடுபடுபவர்களும் பெருகிவருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண் வீட்டில் சமைப்பதில்லை எப்போதுமே ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர். இதனை அடுத்து […]
கள்ளத்தொடர்புடன் விலகியிரு, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்த கொடூரன் கைது. அன்மை காலங்களாகவே கள்ளக் காதலும் அதனால் ஏற்படக்கூடிய கொலைகளும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் தற்பொழுது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் எனும் கிராமத்தை சேர்ந்த 42 வயதான அன்பு எனும் கட்டிட தொழிலாளிக்கும், உடன் சேர்ந்து வேலை செய்யக்கூடியவர் வத்சலா எனும் கூலி தொழில் செய்யக்கூடிய பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். நீண்ட ஆண்டுகளாகவே இருவரும் உல்லாசமாக நெருங்கி […]
உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி துரோகம் செய்ததாக கூறி தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார் கணவர். தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து குற்றங்களும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே எழக்கூடிய பிரச்சினைகள் சுமூகமாக முடிய கூடிய காலம் தற்போது கிடையவே கிடையாது. ஒன்று கொலை அல்லது விவாகரத்து, ஏதாவது ஒன்றில்தான் கணவன் மனைவி பிரச்சனைகள் முடிகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பாந்தா எனும் மாவட்டத்தில் சின்னார் யாதவ் என்பவர் தனது […]
பேடிஎம் சேமிப்பு கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம். இன்று அதிகமானோர் பணம் பரிமாற்றம் செய்வதற்காக பேடிஎம் செயலியை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, பார்க்டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர் இந்த செயலியை உபயோகித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, இவரது பேடிஎம் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.47, 705 பணத்தை திருடி விட்டதாக, இவரது போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, ரவிக்குமார், சென்னை பூக்கடை போலீசாருடன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, […]
கழிவறையில் முதியவரை பூட்டி வைத்துவிட்டு, தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பியோட்டம். பெங்களூர், பானஷங்கரி 3-வது தெருவில் உள்ள விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியநாயுடு (69). இவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வந்த ஒரு தம்பதியினர், தாங்கள் சிவசங்கர் மற்றும் நேகா என்றும், வாடகை வீடு தேடி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த பெரியவர் அவர்களுக்கு வாடகை மற்றும் டெபாசிட் குறித்து குறிப்பிட்டார். அப்போது கழிவறைக்கு சென்ற அந்த முதியவரை உள்ளே வைத்து […]
பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ். பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்துள்ளார். வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு […]
கொரோனா வைரசுகாக நண்கொடை அளிப்பதாக கூறி ஏமாற்றும் வெளிநாட்டவர்கள். இன்று இணையதளங்களில், பலரும் முகம் அறியாத நட்புக்களால் பலவிதமான தந்திரமான முறைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ரமேஷ் (49) என்பவர், வெளிநாட்டவர் ஒருவரிடம் முகநூல் பக்கத்தில், நண்பர் கோரிக்கையைப் பெற்றார். அவர் அதை ஏற்றுக்கொண்டு தொலைபேசி எண்களை இருவரும் பரிமாறிக் கொண்டார். ஒரு வாரத்திற்குள், அவர்கள் தவறாமல் ஒருவருக்கொருவர் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நபர் ரமேஷிடம், கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க மக்களுக்கு உதவ நன்கொடை […]
சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மனைவி இந்துமதி. இவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் அருகே ஒரு அடுக்கு மாடியில் நிறுவனம் ஒன்றைநடத்தி வருகின்றனர். தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என கூறினர். மேலும் தங்கள் நிறுவன தயாரிப்பு பொருள்களான ஊறுகாய் , எண்ணெய் போன்றவற்றிற்கு டீலர்ஷிப் மற்றும் இதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என மக்களிடம் ஆசை அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். மணிவண்ணனின் பேச்சைக் கேட்டு […]
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சேர்ந்த மாணவர் உதித் நாராயணன் என்பவர் நீட் தேர்வை கடந்த ஆண்டு மும்பையில் எழுதினார்.அவர் எழுதிய தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். இந்தநிலையில் தேனி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இ-மெயிலில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது.அந்த புகாரில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மும்பையில் எழுதினார்.தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார் அந்த நபர். இந்த மாணவரின் நீட் நுழைவு சீட்டு ( ஹால் டிக்கெட் ) புகைப்படமும், தற்போது தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படமும், வெவ்வேறாக இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு சந்தேகம் […]
சென்னை சவுகார் பேட்டை நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ப்ரியா அகர்வால்(21) ஒரு கல்லூரி மாணவி ஆவார். இவர் நேற்று காலை மிகுந்த பசியினால், பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட, தனது செல்போனில் பிரியாணி கடையை தேடியுள்ளார். அவர் தேடலில் கிடைத்த, வடபழனியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்க முடிவு செய்து, உபர் ஈட்ஸ் என்ற இணையதளம் மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவர், ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், பணப்பரிமாற்றம் செய்து சிறிது […]
பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில், பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் […]
சி.வி.குமார் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை ஹெராயின் கடத்தலை மையப்படுத்திய கதை என்று இயக்குனர் கூறியுள்ளார். சி.வி.குமார் மாயவன் படத்தை தொடர்ந்து, இவர் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ரிலீஸ் ஆகி, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் சி.வி.குமார் கூறுகையில், தேவைகள் ஆசையாக மாறும்போது ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் தான் இது என்று கூறியுள்ளார். இந்த […]
நியூசிலாந்து வெற்றி பெற ஏமாற்றிய தோனி வைரலாகும் வீடியோ இங்கிலாந்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் T20 போட்டி தொடரை விளையாடி வருகின்றது.இதில் ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ள இந்திய அணி தற்போது T20 போட்டிகளை ஆடி வருகின்றது. முதல் T20 போட்டியை நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது T20 போட்டியை இந்தியா வென்றது.இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். […]
தமிழ் சினிமா எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். வரும் மார்ச் 16ம் தேதியில் இருந்து சினிமா ஸ்டிரைக். தயாரிப்பாளர் தாய் சரவணன்தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களக்கு நஷ்டம் ஏற்படுவது டிக்கெட்டினால் தான் என்று ஒரு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார். ஒருமுறை திருச்சிக்கு அஜித்தின் வீரம் படம் பார்க்க சென்றிருந்தேன். அப்போது புதுவித டிக்கெட் விற்பனையை பார்த்தேன். ஐந்து பேருக்கு ஒரு டிக்கெட்டை கிழித்து உள்ளே அனுப்புகிறார்கள். மற்ற 4 டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்கிறார்கள். இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு எப்படிபட்ட பிரச்சனை கொடுக்கும் […]
”நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்” தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால், ”மை ஆக்டிவிட்டி (My activity)” செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம். ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் […]