பிரபல பாலிவுட் நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு....!!!

This cinema news gives information about police filed case against famous bollywood actress - pirabala paalivut nadikai meethu polisaar valakkupathivu

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில், பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், அந்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதன் பேரில் அவர் மீது புகைரளிப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.