கோவை : பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும், அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காயத்ரியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
சென்னை : பல மருத்துவர்கள் உங்கள் குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஏர் கூலர் குழந்தைகளுக்கு நல்லதா அல்லது ஏர் கண்டிஷனர் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் இரண்டும் நல்லது தான். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் ஏசிகள் அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். ஏசி அல்லதுஏர் கூலரையைப் பயன்படுத்தும் போது, உங்கள் குழந்தையை லேசான […]
சென்னை : குழந்தைகள் துப்புவதற்கு (spitting up) பல காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பாலை குடித்த பின் கக்குவது இயல்பானது, அதை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் குழந்தைக்கு அதிகமாகவோ அல்லது மிக விரைவாகவோ பால் கொடுப்பதினால், அவர்களின் வயிறு நிரம்பி, வாந்தி எடுப்பதற்கு வழிவகுக்க கூடும். சில நேரங்களில், வாந்தியெடுத்தல் மிகவும் தீவிரமான நோயின் ஒரு பகுதியாக இருக்கலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது மூளைக்காய்ச்சல், குடல் அடைப்பு அல்லது குடல் அழற்சி போன்ற தொற்று […]
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸிலேயே குழந்தை பெர்றேடுத்த பெண். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெண் ஒருவர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மருத்துவ உதவியாளர் அஜித்குமார் தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார். உதவியாளர் அஜித்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தாயும் சேயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, அம்பத்தூர் அருகே மீன்தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. சென்னை, அம்பத்தூர் அருகே வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் யுவராஜ் – கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை, கையில் வைத்திருந்த விளையாட்டு பொருள், அவர்களது வீட்டில் இருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க சென்ற குழந்தை மீனாட்சி மீன் தொட்டிக்குள் தலைகீழாக விழுந்துள்ளார். குழந்தை விழுந்து சிறிது நேரம் கழித்து தான் […]
21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை அகற்றிய மருத்துவர்கள். ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் வயிற்றில், கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற பரிந்துரைத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் கட்டி அல்ல கரு இருப்பதாக […]
தூத்துக்குடி ரோச் பூங்கா கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே உள்ள கடலில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் […]
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யுனிஸ், இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி திவ்யா பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் 29-ஆம் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திவ்யபாரதி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம […]
ஹரியானாவில் தனியார் மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை நாய் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டில், ஹார்ட் அண்ட் மதர் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், ஜூன் 25 அன்று, ஷப்னம் என்ற கர்ப்பிணிப் பெண் குழந்தையை பெற்றேடுப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் இரவு 8:15 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஷப்னம் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பொது வார்டில் […]
அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என இந்துக்களிடம் ஜாமீனில் வெளியாகிய அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார். ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் தான் தேவி கோயில் தலைமை அர்ச்சகர் யதி நரசிங்கானந்த். இவர் ஜமீனிலிருந்து வெளியாகிய இரு நாட்களிலேயே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பல சர்ச்சை பேச்சுக்களை பேசியிருந்தார். தற்போதும் இவர் வரும் 10 ஆண்டுகளில் இந்தியா இந்துக்கள் இல்லாத நாடாக மாறுவதை தடுக்க அதிக குழந்தைகளை உருவாக்க வேண்டும் […]
கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக மணிப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது ஒன்றரை வயது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று படிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. எனவே, இந்த குழந்தைக்கு கல்வியின் மீது இருக்கும் ஆர்வத்தை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் மணிப்பூர் மந்திரி தோங்கம் பிஸ்வஜித் சிங் தற்பொழுது இந்த சிறுமியை நேரில் சென்று பார்த்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் எங்களுக்கு தெரிந்த ஒரு […]
பெரியவர்களை விட்டு சிறிய வயது குழந்தைகள் வீட்டிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளை பராமரிப்பதில் கெட்டிக்காரர்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயது முதலே தங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு பல மூத்த சகோதரர்கள் தாயக வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில், மணிப்பூர் பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி, கைக்குழந்தையாக தனது சகோதரியுடன் பள்ளி சென்று பாடம் பயின்று வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்கள் வயல் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைக்கு சரியான பராமரிப்பு […]
தெற்கு டெல்லியில் டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள் இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. அடுப்பிற்ற்குள் 2 மாத குழந்தை தெற்கு டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள் இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துணியில் சுற்றப்பட்டு இருந்த சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயே […]
நெய்வேலியில் 2 வயது குழந்தையை நாய் கடித்ததில் கடுமையாக காயமடைந்த நிலையில், குழந்தையை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம். கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் சபரிநாத்- தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள கோல்டன் ஜூப்ளி பார்க்கிற்கு, தாத்தாவுடன் உடன் சென்றுள்ளார். பூங்காவில் குழந்தை விளையாடிக் கொண்டிருநதுள்ளார். தாத்தா தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற […]
கோவையில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் தானாக பிரசவம் பார்த்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில், சமையல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து பலரும் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் பிரசவம் என்பது அப்படி அல்ல, மருத்துவர்களால் பார்க்கப் பட்டால் தான் அது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால், அது ஆபத்தில் தான் போய் முடியும். இந்நிலையில் கோவை செட்டி வீதியில் வசித்து வருபவர்கள் விஜயகுமார் -புண்ணியவதி தம்பதியினர். இவர்களுக்கு […]
தூத்துக்குடியில் 8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு ஜெபமலர் என்ற பெண் விற்பனை செய்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு (38), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெபமலருக்கும் (27) திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபமலர் அவரது குழந்தையை கூட்டிக் கொண்டு, தூத்துக்குடிக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் குழந்தையை, […]
கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், 6 மாதத்தில் பிரிட்டனை சேர்ந்த 20 வயது பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் நாம் தினமும் பல ஆச்சரியமான விஷயங்களை கேள்விப்படுகிறோம். குறிப்பாக, மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் வித்தியாசமாக பிறப்பது அல்லது குறை மாதத்தில் ஆரோக்கியமாக பிறப்பது எல்லாமே தினமும் நிகழக்கூடிய ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்து வருகிறது. தற்போதும் பிரிட்டனைச் சேர்ந்த திருமணமாகிய 20 வயது பெண் தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், […]
சட்ட விரோதமாக குழந்தையை விற்ற மதுரை இதயம் காப்பக உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இயங்கி வரக்கூடிய இதயம் எனும் தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஐஸ்வர்யா என்பவருடைய ஒரு வயது ஆண் குழந்தை வளர்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக குழந்தையின் உறவினர்களிடம் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், வருவாய் துறையினர் அந்த காப்பகத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். […]
இரண்டரை வயது மகனை 40,000 க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை மற்றும் குழந்தையை பெற்றுகொண்டவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி எனும் பகுதியிலுள்ள லஹரிகாட் எனும் கிராமத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது தந்தையால் நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சுஜிதா பேகம் என்பவருக்கு அமினுல் இஸ்லாம் எனும் ஒருவர் தனது குழந்தையை போதை மருந்து வாங்குவதற்காக 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளனர். […]
பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்தினால் தான் ஆரோக்கியமாகவும், போதிய சத்துக்களுடனும் வளர முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு அழகு குறைந்து விடும் என்று சொல்வது முற்றிலும் பொய். தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே நோயிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வளர்க்க முடியும். எனவே, தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கவே கூடாது. நம்மை நம்பி இந்த உலகிற்கு வந்த குழந்தைகளுக்கு நாம் போதிய சத்து கொண்ட நமது தாய்ப்பாலை தான் முதன்மை உணவாகக் கொடுக்க வேண்டும். ஆனால் […]