Tag: Ashok Nagar Govt School

மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!

சென்னை : பாம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது அறிவியல் சார்ந்து அல்லாத மூடநம்பிக்கை, முன் ஜென்மம் பற்றி பேசினார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் குறித்தும் விமர்சனம் செய்திருந்தார் மகா விஷ்ணு. பள்ளிகளில் மூடநம்பிக்கை குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியது,  மாற்று திறனாளி ஆசிரியரை விமர்சனம் செய்தது […]

#Chennai 4 Min Read
Paramborul Maha Vishnu

மகா விஷ்ணுவுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! 

சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், பேச்சாளர் மகா விஷ்ணு ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றிய சர்ச்சை கருத்துக்களையும்,  மாற்றுத்திறனாளிகள் குறித்து கடுமையான கருத்துக்களையும் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு விமர்சனம் செய்திருந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மாகா விஷ்ணு பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]

Ashok Nagar Govt School 4 Min Read
Maha Vishnu - Saidapet Court

மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! 

சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் மகா விஷ்ணு என்பவர் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மகா விஷ்ணு மீது புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பெயரில் மகா விஷ்ணுவை கடந்த 7ஆம் தேதி சென்னை விமான […]

#Chennai 3 Min Read
Maha vishnu - Saidapet court

மகா விஷ்ணு விவகாரம்., அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் புதிய கட்டுப்பாடுகள்.! அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகர் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் குறித்து விஷ பேச்சுக்களை அவர் பேசியிருந்தார். அப்போது அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் , மகா விஷ்ணு பேச்சை கடுமையாக எதிர்த்தார். ஆனால். மகா விஷ்ணு அவருக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை கூறினார். இந்த […]

#Chennai 6 Min Read
Minister Anbil Mahesh - Spiritual Speaker Maha vishnu

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு : தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்.!

சென்னை : அசோக் நகர் அரசு பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் முன்ஜென்மம், மாற்று திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பூதாகரமாக மாறியுள்ளார். மேலும், மகா விஷ்ணு அங்குள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பல்வேறு கண்டங்களை எதிர்கொண்டுள்ளது. Read more – “மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்.” ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.! இதுகுறித்து 3,4 […]

#Chennai 3 Min Read
Spiritual Speaker Maha Vishnu

“மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்.” ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.!

சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு எனும் பெயரில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் அடிப்படையிலே தற்போது பிறப்பு அமைகிறது என்றும் மாற்று திறனாளிகள் குறித்த சர்ச்சை கருத்தையும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மகா விஷ்ணு பேசிக் கொண்டு இருக்கும் போதே, பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். […]

#Chennai 8 Min Read
Minister Anbil Mahesh - Spiritual Speaker Maha vishnu

“தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது., கண்டிப்பாக தண்டனை உண்டு.” அன்பில் மகேஷ் உறுதி.!

சென்னை : அசோக் நகரில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு தற்போது தமிழகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர் பேசிய சர்ச்சைக் கருத்துக்கள் தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை […]

#Chennai 7 Min Read
Tamilnadu Minister Anbil Mahesh

சென்னை அரசுப் பள்ளியில் விஷப் பேச்சு.! முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை.!

சென்னை : நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் ஆன்மிகம் சார்ந்த கருத்துக்கள், முன்ஜென்மம், பாவ புண்ணியம் என மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்தை ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார். அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது குறித்தும், அதில் சர்ச்சை (விஷப் பேச்சுக்கள்) கருத்துக்கள் கூறப்பட்டதும் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி […]

#Chennai 8 Min Read
Tamilnadu CM MK Stalin - Spiritual Speaker Maha Vishnu