PM Modi : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் செல்கிறார். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ (Article 370) மத்திய அரசு ரத்து செய்திருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அவை […]
நடிகை பிரியாமணி தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். குறிப்பாக ஹிந்தியில் கூட கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருந்த ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. read more- அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியா மணி […]
இந்த வார வெள்ளிக்கிழமை (நேற்றைய தினம்) பாலிவுட் சினிமாவில் இரண்டு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதியுள்ளது. இயக்குனர் ஆதித்யா தத் இயக்கத்தில் நடிகர் வித்யுத் ஜம்வால், நோரா ஃபதேஹி, அர்ஜுன் ராம்பால் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள ‘க்ராக்’ (Crakk) திரைப்படமும், இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் உருவான ‘ஆர்டிகிள் 370’ படமும் நேற்று (பிப்ரவரி 23 அன்று) திரையரங்குகளில் ஒன்றாக களமிறங்கின. இதில், ஆர்டிகிள் 370 திரைப்படம் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட […]
இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் ட்ரெய்லர் (பிப்ரவரி 8) நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் பிப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், யாமி கெளதம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார். நடிகை யாமி கெளதம் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் இருவரும் அம்மா-அப்பாவாக உள்ளனர். தமிழில் நடிகர் ஜெய்யுடன் ‘தமிழ் செல்வனும் தனியார் […]
கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட […]
கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீர் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது மூன்று வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனி தீர்ப்பு நீதிபதி கவாய், சூர்ய காந்த், சஞ்சீவ் கண்ணா தனி தீர்ப்பு மற்றும் நீதிபதி கவுல் தனி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது […]
இந்திய சட்டப்பிரிவு 370இன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் சொத்து பரிமாற்றங்கள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் இந்திய சட்டங்கள் அங்குள்ள சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அந்த சட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்தன. இதனை கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது […]
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது, மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இந்த அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து […]
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி,இன்று ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்துக்கு சென்று அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளில் காணொளி மூலம் உரையாற்றுகிறார்.அதன்பின்னர்,ரூ.20,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். நீர்நிலைகள் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது, பிரதமர் மோடி “அம்ரித் சரோவர்” என்ற புதிய திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.இத்திட்டம் நாட்டின் ஒவ்வொரு […]
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370 சட்டப்பிரிவு உபயோகமாக இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசு 100 நாட்கள் நிறைவு செய்துள்ளதை அடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370 சட்டப்பிரிவு உபயோகமாக இல்லை என்று கூறினார். ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கம் குறித்து கூறப்பட்டது. தேர்தலில் கூறியபடி தான் 370-வது சட்டப்பிரிவை நீக்கினோம் என்று […]
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் டெல்லி ஹோட்டலில் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கபடுகிறது. இந்த சலுகைக்காக காஷ்மீர் மக்கள் தங்களுக்கான ஏதேனும் அரசாங்க அடையாள அட்டை காண்பித்தால் போதும், இந்த டெல்லி ஹோட்டலின் பெயர் ஆர்டோர் 2.O. இங்குதான் ‘ஆர்ட்டிகல் 370 எனும் தாளி’ வகை உணவு வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.2,370 ( சைவம்), ரூ.2669 (அசைவம்). இங்கு காஷ்மீர் மக்களுக்கு மட்டும் 370 தள்ளுபடி […]
இன்று ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் செல்கிறார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சாமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.பல இடங்களில் 144 தடை உத்தரவு ,செல்போன் சேவை ,இணைய சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு தற்போது படிப்படியாக செல்போன் சேவை மட்டும் வழங்கப்பட்டு […]
ஜம்முவில் இன்று முதல் 2ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து 370-வதை ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு பிரிப்பிக்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மற்றும் இணைய சேவையானது முற்றிலுமாக முடக்கப்பட்டது . மேலும் டைம்ஸ் நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் காஷ்மீரில் கருத்துரிமை முடக்கப்பட்டுள்ளதாக வழக்கு […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சரமரியாக கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து 370-வதை ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் ,சட்டப்பிரிவு 370-வதை ரத்து செய்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது […]
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு . ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டும் யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும் என அமித்ஷா அறிவித்தார். இதனிடையில் மாநிலங்களவையில் கடும் அமளியும் எதிர்ப்பும் கிளம்பியது. காஷ்மீர் அதன் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என […]